தூலியம்(III) குளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தூலியம்(III) குளோரைடு
| |
வேறு பெயர்கள்
தூலியம் குளோரைடு, தூலியம் முக்குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13537-18-3 | |
EC number | 236-904-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61643 |
வே.ந.வி.ப எண் | XP0525000 |
| |
பண்புகள் | |
TmCl3 | |
வாய்ப்பாட்டு எடை | 275.292 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் படிகங்கள் |
அடர்த்தி | 3.98 கி/செ.மீ³ |
உருகுநிலை | 824 °C (1,515 °F; 1,097 K) |
கொதிநிலை | 1,490 °C (2,710 °F; 1,760 K) |
ஏழுநீரேற்று: நன்றாகக் கரையும் | |
கரைதிறன் | ஏழுநீரேற்று: ஏத்தனாலில்நன்கு கரையும். [1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு, mS16 |
புறவெளித் தொகுதி | C12/m1, No. 12 |
ஒருங்கிணைவு வடிவியல் |
6[2] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
966.6 கியூ/மோல்[3] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Xi (எரிச்சலூட்டும்) |
S-சொற்றொடர்கள் | S26, S36[4] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தூலியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | எர்பியம்(III) குளோரைடு இட்டெர்பியம்(III) குளோரைடு தூலியம்(II) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தூலியம்(III) குளோரைடு (Thulium(III) chloride) என்பது TmCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியம் மற்றும் குளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் தூலியம் முக்குளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. மஞ்சள் நிறப் படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது. தூலியம்(III) குளோரைடு எண்முக தூலியம் அயனிகள் கொண்ட YCl3 (AlCl3) அடுக்கு படிகவமைப்பைக் கொண்டுள்ளது[5].
வினைகள்
[தொகு]தூலியம்(III) ஆக்சைடுடன் அடர் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் இக்குளோரைடின் நீரேற்று வடிவத்தைப் பெறமுடியும். தூலியம்(III) குளோரைடு வலிமையான காரங்களுடன் வினைபுரிந்து தூலியம்(III) ஆக்சைடைத் தருகிறது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Spencer, James F. (1919). The Metals of the Rare Earths. New York: Longmans, Green, and Co. பக். 152. http://books.google.com/?id=W2zxN_FLQm8C&pg=PA152. பார்த்த நாள்: 2008-06-27
- ↑ "Chemistry: Periodic Table: Thulium: compound data (thulium (III) chloride)". WebElements. Archived from the original on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2008-06-27.
- ↑ Perry, Dale L.; Phillips, Sidney L. (1995). Handbook of Inorganic Compounds. CRC Press. p. 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3. பார்க்கப்பட்ட நாள் 2008-06-27.
- ↑ "439649 Thulium(III) chloride anhydrous, powder, 99.99% trace metals basis". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2008-06-27.
- ↑ Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6