தூலியம்(III) ஆக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தூலியம் ஆக்சைடு, தூலியம் செசுகியுவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12036-44-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159411 |
| |
பண்புகள் | |
Tm2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 385.866 கி/மோல் |
தோற்றம் | பச்சையும் வெண்மையும் கலந்த நிற கனசதுர படிகங்கள் |
அடர்த்தி | 8.6 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,341 °C (4,246 °F; 2,614 K) |
கொதிநிலை | 3,945 °C (7,133 °F; 4,218 K) |
அமிலங்களில் சிறிதளவு கரையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cI80 |
புறவெளித் தொகுதி | Ia-3, No. 206 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தூலியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | எர்பியம்(III) ஆக்சைடு இட்டெர்பியம்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தூலியம்(III) ஆக்சைடு (Thulium(III) oxide) என்பது Tm2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் இச்சேர்மத்தின் அசுத்த மாதிரி முதன்முதலில் 1878 ஆம் ஆண்டு எர்பியாவில் இருந்து தியோடர் கிளீவ் என்பவரால் கண்டறியப்பட்டது. இவரே இச்சேர்மத்திற்கு தூலியா என்று பெயரிட்டார். ஆய்வகத்தில் தூலியம் உலோகத்தைக் காற்றில் எரிப்பதனால் தூலியம்(III) ஆக்சைடு தயாரிக்க முடியும். தூலியம் நைட்ரேட்டு போன்ற ஆக்சோ அமில உப்புகளைச் சிதைத்தும் தூலியம்(III) ஆக்சைடு தயாரிக்கலாம்[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Catherine E. Housecroft; Alan G. Sharpe (2008). "Chapter 25: The f-block metals: lanthanoids and actinoids". Inorganic Chemistry, 3rd Edition. Pearson. p. 864. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-175553-6.