தூலியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தூலியம் முந்நைட்ரேட்டு, தூலியம் நைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14985-19-4 36548-87-5 35725-33-8 | |
ChemSpider | 7974477 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image Image Image |
பப்கெம் | 71311313 215464 140412984 |
| |
பண்புகள் | |
Tm(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 354.949 |
தோற்றம் | கரும் பச்சை படிகங்கள் |
Soluble | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H272, H315, H319, H335 | |
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தூலியம்(III) நைட்ரேட்டு (Thulium(III) nitrate) என்பது Tm(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1][2][3] கரும்-பச்சை நிறப் படிகங்களாக உருவாகும் இது, தண்ணீரில் எளிதில் கரைகிறது. படிக நீரேற்றுகளையும் உருவாக்குகிறது.
தயாரிப்பு
[தொகு]தூலியத்துடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் தூலியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:[4]
- Tm + 6HNO3 → Tm(NO3)3 + 3NO2 + 3H2O
தூலியம் ஐதராக்சைடுடன் நைட்ரிக் அமிலம் வினைபுரிவதாலும் தூலியம்(III) நைட்ரேட்டு கிடைக்கிறது.
- Tm(OH)3 + 3HNO3 → Tm(NO3)3 + 3H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]தூலியம்(III) நைட்ரேட்டு கரும்-பச்சை நிறப் படிகங்களாக உருவாகும். நீருறிஞ்சும்.
Tm(NO3)3·5H2O. என்ற வாய்ப்பாடு கொண்ட படிக நீரேற்றுகளை இது உருவாக்குக்கிறது.[5][6]
தண்ணீர் மற்றும் எத்தனாலில் கரையும்.[7]
வேதிப் பண்புகள்
[தொகு]மிதமாகச் சூடாக்கும்போது இச்சேர்மமும், இதன் படிக நீரேற்றும் சிதைவடைகின்றன. நீரேற்றப்பட்ட துலியம் நைட்ரேட்டு வெப்பத்தால் சிதைந்து TmONO3 ஆக மாறுகிறது. தொடர்ந்து சூடாக்கும்போது தூலியம் ஆக்சைடாக சிதைகிறது.
பயன்
[தொகு]தூலியம்(III) நைட்ரேட்டு ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் கண்ணாடிகள், மட்பாண்டங்கள், வினையூக்கிகள், மின் கூறுகள் மற்றும் புகைப்பட- ஒளியியல் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Волков, А.И.; Жарский, И.М. (2005). Большой химический справочник (in ரஷியன்). Современная школа. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 985-6751-04-7.
- ↑ Skerencak, A.; Panak, Petra J.; Hauser, W.; Neck, Volker; Klenze, R.; Lindqvist-Reis, P.; Fanghänel, Thomas (January 2009). "TRLFS study on the complexation of Cm(III) with nitrate in the temperature range from 5 to 200 °C". Radiochimica Acta 97 (8). doi:10.1524/ract.2009.1631. https://www.degruyter.com/document/doi/10.1524/ract.2009.1631/pdf. பார்த்த நாள்: 19 August 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Modolo, Giuseppe; Kluxen, Paul; Geist, Andreas (January 2010). "Demonstration of the LUCA process for the separation of americium(III) from curium(III), californium(III), and lanthanides(III) in acidic solution using a synergistic mixture of bis(chlorophenyl)dithiophosphinic acid and tris(2-ethylhexyl)phosphate". Radiochimica Acta 98 (4). doi:10.1524/ract.2010.1708.
- ↑ Edelmann, Frank T.; Herrmann, Wolfgang A. (14 May 2014). Synthetic Methods of Organometallic and Inorganic Chemistry, Volume 6, 1997: Volume 6: Lanthanides and Actinides (in ஆங்கிலம்). Georg Thieme Verlag. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-179221-1. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ "Thulium(III) nitrate pentahydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ Elements, American. "Thulium(III) Nitrate Pentahydrate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-6097-7. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ "14579 Thulium(III) nitrate hydrate, REacton®, 99.9% (REO)". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |