தூலியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூலியம் நைட்ரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசானிலிடைன்தூலியம்
வேறு பெயர்கள்
தூலியம் மோனோநைட்ரைடு
தூலியம்(III) நைட்ரைடு
இனங்காட்டிகள்
12033-68-0 Y
ChemSpider 74747
EC number 234-791-0
InChI
  • InChI=1S/N.Tm
    Key: PTXUCVLZGJKEFB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82834
SMILES
  • [Tm+3].[N-3]
பண்புகள்
NTm
வாய்ப்பாட்டு எடை 182.937
அடர்த்தி 9.321 கி/செ.மீ3
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் TmP
TmAs
ஏனைய நேர் மின்அயனிகள் ErN
YbN
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தூலியம் நைட்ரைடு (Thulium nitride) என்பது TmN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். தூலியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

உயர் வெப்பநிலையில் தூலியம் இரசக்கலவையுடன் நைட்ரசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தூலியம் நைட்ரைடு உருவாகும்.

இயற்பியல் பண்புகள்[தொகு]

Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத்திட்டத்தில் சோடியம் குளோரைடு போன்ற படிகமாக தூலியம் நைட்ரைடு படிகமாகிறது.[2][3]

வேதிப் பண்புகள்[தொகு]

தூலியம் நைட்ரைடு 1220 கெல்வின் வெப்பநிலையில் Tm2In சேர்மத்துடன் வினைபுரிந்து (Tm3N)In. சேர்மமாக உருவாகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. B. Magyar. Preparation of rare earth nitrides from amalgams. Inorganic Chemistry. 1968 7 (7), 1457-1458 எஆசு:10.1021/ic50065a041
  2. Panwar, Yeshvir Singh; Aynyas, Mahendra; Tejraj, M. K.; Sanyal, S. P. (2014). "Pressure Induced Structural and Electronic Properties of Thulium Nitride" (in en). Advanced Materials Research 1047: 147–150. doi:10.4028/www.scientific.net/AMR.1047.147. பன்னாட்டுத் தர தொடர் எண்:1662-8985. https://www.scientific.net/AMR.1047.147. 
  3. "Magnetic Characteristics of Gadolinium, Praseodymium, and Thulium Nitrides". pubs.aip.org. பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
  4. Martin Kirchner, Walter Schnelle, Frank R. Wagner, Rainer Niewa. Preparation, crystal structure and physical properties of ternary compounds (R3N)In, R=rare-earth metal. Solid State Sciences, 2003. 1247-1257. எஆசு:10.1016/S1293-2558(03)00151-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்_நைட்ரைடு&oldid=3910217" இலிருந்து மீள்விக்கப்பட்டது