தூலியம்(II) குளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
தூலியம் இருகுளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 22852-11-5 | |
| ChemSpider | 124342 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 140967 |
| |
| பண்புகள் | |
| TmCl2 | |
| வாய்ப்பாட்டு எடை | 239.839 கி/மோல் |
| தோற்றம் | அடர் பச்சை திண்மம்[1] |
| உருகுநிலை | 718°செல்சியசு |
| வினைபுரியும் | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | SrI2 crystal form[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தூலியம்(II) குளோரைடு (Thullium(II) chloride) என்பது TmCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் பச்சை நிறத்தில் ஒரு திண்மமமாக இது காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]தூலியம்(III) குளோரைடுடன் தூலியம் உலோகத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து தூலியம்(II) குளோரைடு உருவாகிறது.:[1]
- 2 TmCl3 + Tm → 3 TmCl2
வேதிப் பண்புகள்
[தொகு]தண்ணீருடன் தூலியம்(II) குளோரைடு தீவிரமாக வினைபுரிந்து ஐதரசன் வாயுவையும் தூலியம்(III) ஐதராக்சைடையும் கொடுக்கிறது. தூலியம்(II) குளோரைடு முதலில் தண்ணீரைத் தொட்டவுடன் இளம் சிவப்பு நிற கரைசல் தோன்றி விரைவில் மறைகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 《无机化学丛书》.第七卷 钪 稀土元素.易宪武 等. 科学出版社. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-030574-9. 1.3.2 氧化态+2的化合物. P148. 1. 卤素化合物