உள்ளடக்கத்துக்குச் செல்

எர்பியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்பியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
எர்பியம் மோனோநைட்ரைடு, அசானிலைன் எர்பியம்
இனங்காட்டிகள்
12020-21-2
EC number 234-654-5
InChI
  • InChI=1S/Er.N
    Key: VZVZYLVXLCEAMR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82806
  • N#[Er]
பண்புகள்
ErN
வாய்ப்பாட்டு எடை 181.27 g·mol−1
தோற்றம் படிகம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எர்பியம் நைட்ரைடு (Erbium nitride) என்பது ErN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியம் நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

எர்பியம் நைட்ரைடு கருப்பு நிறத்தில் தூளாக உருவாகிறது. வேதியியல் ரீதியாக, இச்சேர்மம் அதிக வினைத்திறன் கொண்டதாகவும் காற்றில் எளிதில் ஆக்சிசனேற்றமடையக் கூடியதாகவும் காணப்படுகிறது. அதிக ஈரப்பதம் எர்பியம் நைட்ரைடை நீராற்பகுப்பு அடையச் செய்கிறது. இந்நீராற் பகுப்பு வினையில் Er(OH)3 சேர்மமும் அம்மோனியாவும் உருவாகின்றன.[2]

எர்பியம் நைட்ரைடு சேர்மத்திற்கு ஒளியியல் பண்புகளும் காந்தப் பண்புகளும் உள்ளன.[3]

பயன்கள்

[தொகு]

எர்பியம் நைட்ரைடு சேர்மம் III-நைட்ரைடு குறைக்கடத்திகளில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒளிமின்னணு மற்றும் சுழல் மின்னணு கருவிகள் உருவாக்கத்தில் இக்கலப்பு பயனாகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Erbium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  2. "Erbium Nitride Powder, ErN, CAS 12020-21-2 - Heeger Materials" (in அமெரிக்க ஆங்கிலம்). Heeger Materials. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  3. Al Atabi, Hayder A.; Al Auda, Zahraa F.; Padavala, B.; Craig, M.; Hohn, K.; Edgar, James H. (5 July 2018). "Sublimation Growth and Characterization of Erbium Nitride Crystals". Crystal Growth & Design 18 (7): 3762–3766. doi:10.1021/acs.cgd.7b01543. 
  4. McKay, M. A.; Wang, Q. W.; Al-Atabi, H. A.; Yan, Y. Q.; Li, J.; Edgar, J. H.; Lin, J. Y.; Jiang, H. X. (27 April 2020). "Band structure and infrared optical transitions in ErN". Applied Physics Letters 116 (17). doi:10.1063/5.0006312. https://pubs.aip.org/aip/apl/article/116/17/171104/38394/Band-structure-and-infrared-optical-transitions-in. பார்த்த நாள்: 30 January 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்_நைட்ரைடு&oldid=3907121" இலிருந்து மீள்விக்கப்பட்டது