எர்பியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எர்பியம்(III) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
எர்பியம் முப்புளோரைடு, எர்பியம் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
13760-83-3 Yes check.svgY
ChemSpider 75535
EC number 237-356-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83713
பண்புகள்
ErF3
தோற்றம் இளஞ்சிவப்பு நிற தூள்[1]
அடர்த்தி 7.820கி/செ.மீ3[2]
உருகுநிலை
கொதிநிலை 2,200 °C (3,990 °F; 2,470 K)[4]
n/a[3]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H315, H319, H331, H335
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எர்பியம்(III) புளோரைடு (Erbium fluoride) என்பது ErF3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எர்பியத்தின் புளோரைடு வகை உப்பான இது ஓர் அருமண் உலோகமாகக் கருதப்படுகிறது. அகச்சிவப்பு ஒளி-கடத்தும் பொருட்களையும் [5]ஒளிரும் பொருட்களையும்[6] உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

எர்பியம்(III) நைட்ரேட்டுடன் அமோனியம் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் எர்பியம்(III) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[7]

Er(NO3)3 + 3 NH4F → 3 NH4NO3 + ErF3

இயற்பியல் பண்புகள்[தொகு]

எர்பியம்(III) புளோரைடு பார்ப்பதற்கு இளம்சிவப்பு நிற தூளாக காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Erbium Fluoride".
  2. "Erbium Fluoride".
  3. "Erbium Fluoride".
  4. "Erbium Fluoride".
  5. 苏伟涛, 李斌, 刘定权,等. 氟化铒薄膜晶体结构与红外光学性能的关系[J]. 物理学报, 2007, 56(5):2541-2546.
  6. YingxinHao, ShichaoLv, Zhijun Ma, JianrongQiu (2018). "Understanding differences in Er 3+ –Yb 3+ codoped glass and glass ceramic based on upconversion luminescence for optical thermometry" (in en). RSC Advances 8 (22): 12165–12172. doi:10.1039/C8RA01245H. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-2069. Bibcode: 2018RSCAd...812165H. http://xlink.rsc.org/?DOI=C8RA01245H. பார்த்த நாள்: 2019-03-26. 
  7. LinnaGuo, Yuhua Wang, ZehuaZou, Bing Wang, XiaoxiaGuo, Lili Han, Wei Zeng (2014). "Facile synthesis and enhancement upconversion luminescence of ErF3 nano/microstructures via Li+ doping" (in en). Journal of Materials Chemistry C 2 (15): 2765. doi:10.1039/c3tc32540g. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7526. http://xlink.rsc.org/?DOI=c3tc32540g. பார்த்த நாள்: 2019-03-26. 

மேலும் வாசிக்க[தொகு]

  • G. Besenbruch, T.V. Charlu, K.F. Zmbov, J.L. Margrave (May 1967). "Mass spectrometric studies at high temperatures" (in en). Journal of the Less Common Metals 12 (5): 375–381. doi:10.1016/0022-5088(67)90005-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்(III)_புளோரைடு&oldid=3350268" இருந்து மீள்விக்கப்பட்டது