எர்பியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்பியம்(III) ஐதராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
எர்பியம் ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
14646-16-3 Yes check.svgY
ChemSpider 76295 Yes check.svgY
EC number 238-696-5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 84573
பண்புகள்
Er(OH)3
வாய்ப்பாட்டு எடை 218.283
தோற்றம் இளம் சிவப்பு நிற திண்மம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் எர்பியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஓல்மியம்(III) ஐதராக்சைடு
தூலியம்(III) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எர்பியம்(III) ஐதராக்சைடு (Erbium(III) hydroxide) என்பது Er(OH)3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.

வேதிப் பண்புகள்[தொகு]

எர்பியம்(III) ஐதராக்சைடு ஒரு காரம் என்பதால் அமிலங்களுடன் வினைபுரிந்து எர்பியம்(III) உப்புகளைக் கொடுக்கிறது.

Er(OH)3 + 3 H+ → Er3+ + 3 H2O

உயர் வெப்பநிலைகளில் எர்பியம்(III) ஐதராக்சைடு ErO(OH) ஆக சிதைவடைகிறது. தொடர்ந்து சூடாகுக்கும் போது மேலும் சிதைவடைந்து எர்பியம் ஆக்சைடாக மாறுகிறது. (Er2O3)[1]

இயற்பியல் பண்புகள்[தொகு]

எர்பியம்(III) ஐதராக்சைடு இளம்சிவப்பு நிற திண்மமாக காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 《无机化学丛书》. 第七卷钪稀土元素.易宪武等主编.科学出版社.P168~171. (2)氢氧化物