உள்ளடக்கத்துக்குச் செல்

எர்பியம்(III) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்பியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
எர்பியம் முந்நைட்ரேட்டு, எர்பியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10031-51-3
13476-05-6
10031-51-3
ChemSpider 21241306
InChI
  • InChI=1S/Er.3NO3.6H2O/c;3*2-1(3)4;;;;;;/h;;;;6*1H2/q+3;3*-1;;;;;;
    Key: SXJVNCWLEGIRSJ-UHFFFAOYSA-N
  • InChI=1S/Er.3NO3.5H2O/c;3*2-1(3)4;;;;;/h;;;;5*1H2/q+3;3*-1;;;;;
    Key: LWHHUEHWVBVASY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
பப்கெம் 202892
53249207
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Er+3]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.O.[Er+3]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.[Er+3]
பண்புகள்
Er(NO3)3
வாய்ப்பாட்டு எடை 353.274
தோற்றம் இளஞ் சிவப்பு நிற படிகங்கள்
உருகுநிலை 430 °C (806 °F; 703 K)
கரையும்
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H272, H315, H318, H319, H335
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P310, P312, P321, P332+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எர்பியம்(III) நைட்ரேட்டு (Erbium(III) nitrate) Er(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும். ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] எர்பியத்தின் நைட்ரேட்டு உப்பான இது இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாகப் படிகமாகிறது. எர்பியம் நைட்ரேட்டு உப்பு படிக நீரேற்றுகளாகவும் உருவாகிறது.[4][5]

தயாரிப்பு முறை

[தொகு]

எர்பியம் உலோகத்தை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து எர்பியம் நைட்ரேட்டு தயாரிக்கலாம்.

எர்பியம் ஆக்சைடு அல்லது ஐதராக்சைடை நைட்ரிக் அமிலத்தில் கரைத்தும் இதைத் தயாரிக்கலாம்.

நைட்ரசன் ஈராக்சைடை எர்பியம் உலோகத்துடன் வினைபுரியச் செய்தும் எர்பியம் நைட்ரேட்டு தயாரிக்கலாம்.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

எர்பியம்(III) நைட்ரேட்டு இளஞ்சிவப்பு நிற நிருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது.

எர்பியம்(III) நைட்ரேட்டும் இதன் நீரேற்றுப் படிகமும் சூடாக்கினால் சிதைவடைகின்றன. தண்ணீர் மற்றும் எத்தனாலில் எர்பியம்(III) நைட்ரேட்டு கரையும்.[6]

வேதிப் பண்புகள்

[தொகு]

நீரேற்ற எர்பியம் நைட்ரேட்டு வெப்பத்தால் சிதைவடைந்து முதலில் ErONO3 ஆகவும் பின்னர் எர்பியம் ஆக்சைடாகவும் மாறுகிறது.

பயன்பாடு

[தொகு]

உலோக எர்பியம் தயாரிக்கவும் ஒரு வினையாக்கியாகவும் எர்பியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Steglich, Patrick (21 October 2020). Electromagnetic Propagation and Waveguides in Photonics and Microwave Engineering (in ஆங்கிலம்). BoD – Books on Demand. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-83968-188-2. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
  2. Милешко, Леонид; Гапоненко, Николай (21 February 2020). Основы процессов получения легированных оксидных пленок методами золь-гель технологии и анодного окисления (in ரஷியன்). Litres. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-04-234580-7.
  3. Лидин, Ростислав; Молочко, Вадим; Андреева, Лариса (2 February 2019). Константы неорганических веществ. Справочник (in ரஷியன்). Litres. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-04-077039-7. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
  4. Registry of Toxic Effects of Chemical Substances (in ஆங்கிலம்). National Institute for Occupational Safety and Health. 1987. p. 2186. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
  5. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
  6. Sr, Richard J. Lewis (13 June 2008). Hazardous Chemicals Desk Reference (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 591. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-18024-2. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்(III)_நைட்ரேட்டு&oldid=3384643" இலிருந்து மீள்விக்கப்பட்டது