உள்ளடக்கத்துக்குச் செல்

எர்பியம்(III) அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்பியம்(III) அசிட்டேட்டு
Erbium(III) acetate
பெயர்கள்
வேறு பெயர்கள்
எர்பியம் அசிட்டேட்டு
எர்பியம் மூவசிட்டேட்டு, எர்பியம் டிரையசிட்டேட்டு
இனங்காட்டிகள்
25519-10-2 Y
ChemSpider 147292
EC number 247-067-4
InChI
  • InChI=1S/3C2H4O2.Er/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3
    Key: DBUHPIKTDUMWTR-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 168385
  • CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].[Er+3]
பண்புகள்
Er(CH3COO)3
தோற்றம் இளஞ் சிவப்பு திண்மம்
கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் ஓல்மியம் அசிட்டேட்டு
தூலியம்(III) அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எர்பியம்(III) அசிட்டேட்டு (Erbium(III) acetate) என்பது Er(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியத்தின் அசிட்டேட்டு உப்பாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் சில ஒளியியல் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது..[2]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

எர்பியம்(III) அசிடேட்டின் நான்குநீரேற்று 90 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து தேவைப்படும் நீரிலியைக் கொடுக்கிறது:

Er(CH3COO)3·4H2O → Er(CH3COO)3 + 4 H2O

தொடர்ந்து 310 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடுபடுத்தினால் கீட்டீன் உருவாகும்.

Er(CH3COO)3 → Er(OH)(CH3COO)2 + CH2=C=O

350 ° செல்சியசு வெப்பநிலையில் Er(OH)(CH3COO)2 அசிட்டிக் அமிலத்தை இழந்து ErOCH3COO சேர்மத்தையும் 390 பாகை செல்சியசு வெப்பநிலையில் Er2O2CO3 என்ற சேர்மத்தையும் இறுதியாக 590 பாகை செல்சியசு வெப்பநிலையில் Er2O3]] சேர்மத்தையும் கொடுக்கிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Erbium(3+) acetate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 22 July 2022.
  2. Choi, M. H., & Ma, T. Y. (2008). Erbium concentration effects on the structural and photoluminescence properties of ZnO: Er films. Materials Letters, 62(12-13), 1835-1838. எஆசு:10.1016/j.matlet.2007.10.014
  3. G. A. M. Hussein (2001-08-28). "Erbium oxide from erbium acetate hydrate; formation, characterization and catalytic activity". Powder Technology 118 (3): 285–290. doi:10.1016/S0032-5910(00)00384-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0032-5910. http://www.sciencedirect.com/science/article/pii/S0032591000003843. பார்த்த நாள்: 2019-02-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்(III)_அசிட்டேட்டு&oldid=4136247" இலிருந்து மீள்விக்கப்பட்டது