உள்ளடக்கத்துக்குச் செல்

ரோடியம்(III) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோடியம்(III) நைட்ரேட்டு
Rhodium(III) nitrate[1][2]
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ரோடியம் முந்நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10139-58-9
ChemSpider 132398
EC number 233-397-6
InChI
  • InChI=1S/3NO3.Rh/c3*2-1(3)4;/q3*-1;+3
    Key: VXNYVYJABGOSBX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 150190
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Rh+3]
பண்புகள்
Rh(NO3)3
வாய்ப்பாட்டு எடை 288.92 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
அடர்த்தி 1.41 கி/செ.மீ3
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்[3]
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H271, H290, H302, H314, H317, H341, H410
P201, P202, P210, P220, P221, P234, P260, P261, P264, P270, P272, P273, P280, P281
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ரோடியம்(III) சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் கோபால்ட்(III) நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ரோடியம்(III) நைட்ரேட்டு (Rhodium(III) nitrate) என்பது Rh(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த நீரற்ற அணைவுச் சேர்மம் கோட்பாட்டு பகுப்பாய்விற்கு உட்பட்டதாகும். ஆனால் இன்னமும் தனிமைப்படுத்தப்படவில்லை.[4] இருப்பினும், ஒரே மாதிரியான விகிதவியல் அளவுகளுடன் ஒரு நீரேற்றாகவும் நீரிய கரைசலாகவும் இது அறியப்படுகிறது.[3] பல்வேறு ஆறு ஒருங்கிணைவு ரோடியம்(III) மற்றும் நைட்ரேட்டு அணைவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. பல ரோடியம் நைட்ரேட்டுகள் எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. Rb4[மாறுபக்க- [Rh(H2O)2(NO3)4][Rh(NO3)6][4] மற்றும் Cs2[-[Rh(NO3)5].[5] ரோடியம் கொண்டிருக்கும் அணுக்கழிவுகளை நைட்ரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பதால் ரோடியம் நைட்ரேட்டுகள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன.[6]

பயன்கள்

[தொகு]

ரோடியம் தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாக ரோடியம்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rhodium nitrate". PubChem. PubChem. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
  2. "Rhodium nitrate". American Elements. American Elements. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
  3. 3.0 3.1 G. Bongiovanni; R. Caminiti; D. Atzei; P. Cucca; A. Anedda (1986). "Structure of rhodium(III) nitrate aqueous solutions. An investigation by x-ray diffraction and Raman spectroscopy" (in English). The Journal of Physical Chemistry (ACS Publications) 90 (2): 238–243. doi:10.1021/j100274a007. https://pubs.acs.org/doi/10.1021/j100274a007. பார்த்த நாள்: 12 March 2021. 
  4. 4.0 4.1 Vasilchenko D.; Vasilchenko D.; Vorob'eva S.; Tkachev S.; Baidina I.; Belyaev A.;Korenev S.; Solovyov L.;Vasiliev, A. (2016). "Rhodium(III) Speciation in Concentrated Nitric Acid Solutions". European Journal of Inorganic Chemistry 2016 (23): 3822 - 3828. doi:10.1002/ejic.201600523. 
  5. Vasilchenko, Danila; Vorobieva, Sofia; Baidina, Iraida; Piryazev, Dmitry; Tsipis, Athanassios; Korenev, Sergey (2018). "Structure and properties of a rhodium(III) pentanitrato complex embracing uni- and bidentate nitrato ligands". Polyhedron 147: 69–74. doi:10.1016/j.poly.2018.03.017. 
  6. Samuels, Alex C.; Boele, Cherilynn A.; Bennett, Kevin T.; Clark, Sue B.; Wall, Nathalie A.; Clark, Aurora E. (2014). "Integrated Computational and Experimental Protocol for Understanding Rh(III) Speciation in Hydrochloric and Nitric Acid Solutions". Inorganic Chemistry 53 (23): 12315–12322. doi:10.1021/ic501408r. பப்மெட்:25390284. 
  7. "Rhodium(III) nitrate hydrate". Sigma Aldrich. Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடியம்(III)_நைட்ரேட்டு&oldid=3388522" இலிருந்து மீள்விக்கப்பட்டது