ரோடியம் முப்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோடியம் முப்புளோரைடு
RhF3.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ரோடியம்(III) புளோரைடு
இனங்காட்டிகள்
60804-25-3
ChemSpider 28687977
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21688473
பண்புகள்
RhF3
வாய்ப்பாட்டு எடை 159.90 g·mol−1
தோற்றம் செம்பழுப்பு நிறத் திண்மம்
அடர்த்தி 5.71 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
புறவெளித் தொகுதி R3c
Lattice constant a = 4.873, c = 13.550
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references


ரோடியம் முப்புளோரைடு (Rhodium trifluoride) என்பது RhF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்பழுப்பு நிறத்தில் டயா காந்தப்பண்புடன் ஒரு திண்மமாக ரோடியம் முப்புளோரைடு காணப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

ரோடியம் முக்குளோரைடை புளோரினேற்றம் செய்தால் ரோடியம் முப்புளோரைடு உருவாகிறது.

2 RhCl3 + 3 F2 → 2 RhF3 + 3 Cl2

வனேடியம் முப்புளோரைடை ஒத்த கட்டமைப்பையே ரோடியம் முப்புளோரைடும் ஏற்கிறது என்று எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இக்கட்டமைப்பில் உலோகம் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலை அடைகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. L. Grosse, R. Hoppe (1987). "Zur Kenntnis von Sr2RhF7. (Mit einer Bemerkung zur Kristallstruktur von RhF3)". Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie 552 (9): 123-31. doi:10.1002/zaac.19875520914.