செனான் அறுபுளோரோரோடேட்டு
தோற்றம்
| பண்புகள் | |
|---|---|
| XeRhF6 | |
| வாய்ப்பாட்டு எடை | 348.1855 கி/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
செனான் அறுபுளோரோரோடேட்டு (Xenon hexafluororhodate) என்பது XeRhF6 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டுள்ள மந்தவாயு சேர்மமாகும். முதன்முதலில் 1963 ஆம் ஆண்டில் நீல் பார்ட்லெட் என்பவரால் தொகுப்பு முறையில் இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது.[1]. செனான் அறுபுளோரோபிளாட்டினேட்டுடன் ஒத்த அமைப்பை செனான் அறுபுளோரோரோடேட்டும் பெற்றுள்ளது.
தொகுப்புமுறை தயாரிப்பு
[தொகு]செனானுடன் நேரடியாக ரோடியம் அறுபுளோரைடு சேர்த்து வினைப்படுத்தினால் செனான் அறுபுளோரோரோடேட்டு தயாரிக்க முடியும்.:[1]
- Xe + RhF6 → XeRhF6