ரோடியம்(IV) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோடியம்(IV) புளோரைடுRhodium(IV) fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
ரோடியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
60617-65-4 Y
InChI
  • InChI=1S/4FH.Rh/h4*1H;/q;;;;+4/p-4
    Key: NEZZNADHMSRTOQ-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15806680
SMILES
  • F[Rh](F)(F)F
பண்புகள்
RhF4
தோற்றம் ஊதாச் சிவப்பு திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ரோடியம்(IV) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ரோடியம்(IV) புளோரைடு (Rhodium(IV) fluoride) என்பது RhF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ரோடியம் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

ரோடியம்(III) புரோமைடு புரோமின் முப்புளோரைடுடன் வினைபுரிவதால் ரோடியம்(IV) புளோரைடு உருவாகிறது.

பண்புகள்[தொகு]

ஊதாச் சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக ரோடியம்(IV) புளோரைடு காணப்படுகிறது.இரிடியம்(IV) புளோரைடு, பலேடியம்(IV) புளோரைடு மற்றும் பிளாட்டினம் டெட்ராபுளோரைடு போன்ற சேர்மங்களின் கட்டமைப்பையே ரோடியம்(IV) புளோரைடும் ஏற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1119-1120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடியம்(IV)_புளோரைடு&oldid=3388743" இலிருந்து மீள்விக்கப்பட்டது