ரோடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
45 ருத்தேனியம்ரோடியம்பல்லேடியம்
Co

Rh

Ir
Rh-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
ரோடியம், Rh, 45
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
9, 5, d
தோற்றம் வெள்ளிபோல் வெண்மை
Rh,45.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
102.90550(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d8 5s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 16, 1
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
12.41 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
10.7 g/cm³
உருகு
வெப்பநிலை
2237 K
(1964 °C, 3567 °F)
கொதி நிலை 3968 K
(3695 °C, 6683 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
26.59 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
494 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
24.98 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 2288 2496 2749 3063 3405 3997
அணுப் பண்புகள்
படிக அமைப்பு cubic face centered
ஆக்சைடு
நிலைகள்
2, 3, 4
(இருதன்மை (வேதியியல்) ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.28 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும் ஆற்றல் 1st: 719.7 kJ/mol
2nd: 1740 kJ/mol
3rd: 2997 kJ/mol
அணு ஆரம் 135 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
173 pm
கூட்டிணைப்பு ஆரம் 135 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின்தடைமை (0 °C) 43.3 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 150
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 8.2 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 4700 மீ/நொடி
யங்கின் மட்டு 275 GPa
Shear modulus 150 GPa
அமுங்குமை 380 GPa
பாய்சான் விகிதம் 0.26
மோவின்(Moh's) உறுதி எண் 6.0
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
1246 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
1100 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-16-6
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: ரோடியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
99Rh syn 16.1 d ε - 99Ru
γ 0.089, 0.353,
0.528
-
101mRh syn 4.34 d ε - 101Ru
IT 0.157 101Rh
γ 0.306, 0.545 -
101Rh syn 3.3 y ε - 101Ru
γ 0.127, 0.198,
0.325
-
102mRh syn 2.9 y ε - 102Ru
γ 0.475, 0.631,
0.697, 1.046
-
102Rh syn 207 d ε - 102Ru
β+ 0.826, 1.301 102Ru
β- 1.151 102Pd
γ 0.475, 0.628 -
103Rh 100% Rh ஆனது 58 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
105Rh syn 35.36 h β- 0.247, 0.260,
0.566
105Pd
γ 0.306, 0.318 -
மேற்கோள்கள்

ரோடியம் (ஆங்கிலம்: Rhodium (IPA: /ˈrəʊdiəm/) என்பது அரிதாகக் கிடைக்கும் வெள்ளிபோல நிறமுடைய ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Rh என்பதாகும். இதன் அணுவெண் 45, மற்றும் இதன் அணுக்கருவினுள் 58 நொதுமிகள் உள்ளன. ரோடியம் பிளாட்டினம் குழுவை சேர்ந்த பிறழ்வரிசை மாழை ஆகும். இது பிளாட்டினம் இருக்கும் கனிமங்களில் பெரும்பாலும் கலந்து இருக்கும். வேதியியலில் வினையூக்கியாக இத் தனிமத்தை பிளாட்டினத்தோடு கலந்த மாழைக்கலவையாக பயன்படுத்தப்படுகின்றது. இதுவே யாவற்றினும் விலை உயர்ந்த உயர்மதிப்பு மாழை[1] ஆகும்.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

ரோடியம் ஒரு கெட்டியான, வெள்ளி போன்ற வெண்மையான, மிகவும் பளபளப்பேறும் (ஒளியெதிர்வு மிக்கது) மாழை. ரோடியத்தை சூடேற்றினாலும் கூட பொதுவாக ஆக்ஸைடு ஆவதில்லை. இம் மாழை உருகும் வெப்பநிலையில், காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உள்ளேற்கின்றது, ஆனால், உறைந்து திண்மமாகும் பொழுது மீண்டும் ஆக்ஸிஜனை வெளியேற்றிவிடுகின்றது.[2] ரோடியம் பிளாட்டினத்தை விட அதிக உருகுநிலையும் (உருகு வெப்பநிலையும்), குறைந்த அடர்த்தியும் கொண்டது. இத் தனிமம் பெரும்பாலான காடிகளால் தாக்குறுவதில்லை (கரைவதில்லை, வேதியியல் வினைப்படுவதில்லை). நைட்ரிக் காடியில் ஒரு சிறிதும் கரைவதில்லை, ஆனால் மிகச் சிறிதளவு அக்வா ரீஜியா என்னும் காடிக்கலவையில் கரைகின்றது. கந்தகக் காடியில், ரோடியம் பொடியாக் இருக்கும் பொழுது முழுவதுமாய் கரைகின்றது.

பயன்பாடுகள்[தொகு]

இதன் முதன்மையான பயன்பாடு, பிளாட்டினம், பல்லேடியம் ஆகிய மாழைகளுக்கு உறுதி கூட்டும் கலவைப்பொருளாக இருத்தல். இம்மாழைக் கலவைகள் வெப்ப உலைகளில் மின்சுற்றுகளிலும், சில கண்ணாடி நார்ப்பொருள்களிலும், வெப்பநிலையை அளக்கும் வெப்ப இரிழைமுடிச்சுகளிலும் (thermocouple), வானூர்தியில் சில மின்முனைகளுக்கும், தானுந்து போன்ற ஊர்திகளில் உள் எரி பொறியில் தீப்பொறியூட்டிகளிலும் (spark plug) பயன்படுகின்றது

ரோடியம் மென் தகடும் கம்பியும்

உசாத்துணை, மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.taxfreegold.co.uk/preciousmetalpricesindx.html
  2. Emsley, John (2001). Nature's Building Blocks ((Hardcover, First Edition) ). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். page 363. ISBN 0-19-850340-7. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடியம்&oldid=2052005" இருந்து மீள்விக்கப்பட்டது