உள்ளடக்கத்துக்குச் செல்

தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் என்பது தனிமங்களின் பெயரி சுருக்கமாக எழுதப்ப்படும் குறியெழுத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தின் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர அடிப்படை மற்றும் பயன்பாட்டு வேதியியலுக்கான அனைத்துல ஒன்றியம் (International Union of Pure and Applied Chemistry) ஏற்றுக்கொண்ட வேதியியல் குறியெழுத்துக்களையும், வரலாற்று வழக்கான குறியெழுத்துக்களையும் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

தற்காலக் குறியெழுத்துக்கள்

[தொகு]
குறியெழுத்து பெயர் குறியெழுதின் அடிப்படை அணு எண் அணுப் பொருண்மை நெடுங்குழு கிடை வரிசை
Ac ஆக்டினியம்   89 [227]1   7
Ag வெள்ளி இலத்தீன் Argentum 47 107.8682(2)2 11 5
Al அலுமினியம்   13 26.9815386(8) 13 3
Am அமெரிக்கம்   95 [243]1   7
Ar ஆர்கான் - Argon   18 39.948(1)2 4 18 3
As ஆர்சனிக் - Arsenic   33 74.92160(2) 15 4
At அஸ்டாட்டைன்   85 [210]1 17 6
Au தங்கம் இலத்தீன் Aurum 79 196.966569(4) 11 6
B போரான்   5 10.811(7)2 3 4 13 2
Ba பேரியம்   56 137.327(7) 2 6
Be பெரிலியம்   4 9.012182(3) 2 2
Bh போஃரியம்   107 [264]1 7 7
Bi பிஸ்மத்   83 208.98040(1) 15 6
Bk பெர்க்கிலியம்   97 [247]1   7
Br புரோமின்   35 79.904(1) 17 4
C கரிமம்   6 12.0107(8)2 4 14 2
Ca கால்சியம்   20 40.078(4)2 2 4
Cd காட்மியம்   48 112.411(8)2 12 5
Ce சீரியம்   58 140.116(1)2   6
Cf கலிஃவோர்னியம்   98 [251]1   7
Cl குளோரின்   17 35.453(2)2 3 4 17 3
Cm கியூரியம்   96 [247]1   7
Co கோபால்ட் - Cobalt   27 58.933195(5) 9 4
Cr குரோமியம்   24 51.9961(6) 6 4
Cs சீசியம் (Cesium)   55 132.9054519(2) 1 6
Cu செப்பு இலத்தீன் Cuprum 29 63.546(3)4 11 4
Db டபினியன்   105 [262]1 5 7
Ds டார்ம்ச்டாட்டியம்   110 [271]1 10 7
Dy டிஸ்ப்ரோசியம   66 162.500(1)2   6
Er எர்பியம்   68 167.259(3)2   6
Es ஐன்ஸ்டினியம்   99 [252]1   7
Eu ஐரோப்பியம்   63 151.964(1)2   6
F ஃவுளோரின்   9 18.9984032(5) 17 2
Fe இரும்பு இலத்தீன் Ferrum 26 55.845(2) 8 4
Fm ஃவெர்மியம்   100 [257]1   7
Fr பிரான்சியம்   87 [223]1 1 7
Ga காலியம்   31 69.723(1) 13 4
Gd கடோலினியம்   64 157.25(3)2   6
Ge ஜெர்மானியம்   32 72.64(1) 14 4
H ஹைட்ரஜன்   1 1.00794(7)2 3 4 1 1
He ஹீலியம்   2 4.002602(2)2 4 18 1
Hf ஹாப்வினியம   72 178.49(2) 4 6
Hg பாதரசம் இலத்தீன் Hydrargyrum 80 200.59(2) 12 6
Ho ஹோல்மியம்   67 164.930 32(2)   6
Hs ஹாசியம்   108 [277]1 8 7
I அயோடின்   53 126.904 47(3) 17 5
In இண்டியம்   49 114.818(3) 13 5
Ir இரிடியம்   77 192.217(3) 9 6
K பொட்டாசியம் (Kalium) இலத்தீன் Kalium 19 39.0983(1) 1 4
Kr கிருப்டான்   36 83.798(2)2 3 18 4
La லாந்த்தனம்   57 138.90547(7)2   6
Li லித்தியம்   3 6.941(2)2 3 4 5 1 2
Lr லாரன்சியம்   103 [262]1 3 7
Lu லூட்டேட்டியம்   71 174.967(1)2 3 6
Md மெண்டலியம்   101 [258]1   7
Mg மக்னீசியம்   12 24.3050(6) 2 3
Mn மாங்கனீசு   25 54.938045(5) 7 4
Mo மாலிப்டினம்   42 95.94(2)2 6 5
Mt மைட்னேரியம்   109 [268]1 9 7
N நைட்ரஜன்   7 14.0067(2)2 4 15 2
Na சோடியம் இலத்தீன் Natrium 11 22.98976928(2) 1 3
Nb நையோபியம்   41 92.906 38(2) 5 5
Nd நியோடைமியம்   60 144.242(3)2   6
Ne நியான்   10 20.1797(6)2 3 18 2
Ni நிக்கல்   28 58.6934(2) 10 4
No நொபிலியம்   102 [259]1   7
Np நெப்டூனியம்   93 [237]1   7
O ஆக்ஸிஜன்   8 15.9994(3)2 4 16 2
Os ஆசுமியம்   76 190.23(3)2 8 6
P பாஸ்பரஸ்   15 30.973762(2) 15 3
Pa புரோட்டாக்டினியம்   91 231.03588(2)1   7
Pb ஈயம் இலத்தீன் Plumbum 82 207.2(1)2 4 14 6
Pd பல்லேடியம்   46 106.42(1)2 10 5
Pm புரோமீத்தியம்   61 [145]1   6
Po பொலோனியம்   84 [210]1 16 6
Pr பிரசியோடைமியம்   59 140.90765(2)   6
Pt பிளாட்டினம்   78 195.084(9) 10 6
Pu புளோட்டோனியம்   94 [244]1   7
Ra ரேடியம்   88 [226]1 2 7
Rb ருபீடியம்   37 85.4678(3)2 1 5
Re ரேனியம்   75 186.207(1) 7 6
Rf ரதர்போர்டியம்   104 2611 4 7
Rg ரோண்டெஜெனியம்   111 [272]1 11 7
Rh ரோடியம்   45 102.905 50(2) 9 5
Rn ரேடான்   86 [220]1 18 6
Ru ருத்தேனியம்   44 101.07(2)2 8 5
S கந்தகம்   16 32.065(5)2 4 16 3
Sb ஆண்ட்டிமனி இலத்தீன் Stibium 51 121.760(1)2 15 5
Sc ஸ்காண்டியம்   21 44.955912(6) 3 4
Se செலீனியம்   34 78.96(3)4 16 4
Sg சீபோர்கியம்   106 [266]1 6 7
Si சிலிக்கான் இலத்தீன் Silicium 14 28.0855(3)4 14 3
Sm சமாரியம்   62 150.36(2)2   6
Sn வெள்ளீயம் இலத்தீன் Stannum 50 118.710(7)2 14 5
Sr ஸ்ட்ரோன்ஷியம்   38 87.62(1)2 4 2 5
Ta டாண்ட்டலம்   73 180.94788(2) 5 6
Tb டெர்பியம்   65 158.92535(2)   6
Tc டெக்னேட்டியம்   43 [98]1 7 5
Te டெலூரியம்   52 127.60(3)2 16 5
Th தோரியம்   90 232.03806(2)1 2   7
Ti டைட்டேனியம்   22 47.867(1) 4 4
Tl தாலியம்]]   81 204.3833(2) 13 6
Tm தூலியம்   69 168.93421(2)   6
U யுரேனியம்   92 238.02891(3)1 2 3   7
Uub உனுன்பியம்   112 [285]1 12 7
Uuh உனுன்ஹெக்ஸியம்   116 [292]1 16 7
Uup உனுன்பெண்ட்டியம்   115 [288]1 15 7
Uuq உனுன்குவாண்டியம்   114 [289]1 14 7
Uut உனுன்றியம்   113 [284]1 13 7
V வனேடியம்   23 50.9415(1) 5 4
W டங்க்ஸ்டன் ஜெர்மன் Wolfram 74 183.84(1) 6 6
Xe செனான்   54 131.293(6)2 3 18 5
Y யிற்றியம்   39 88.90585(2) 3 5
Yb இட்டெர்பியம்   70 173.04(3)2   6
Zn துத்தநாகம்   30 65.409(4) 12 4
Zr சிர்க்கோனியம்   40 91.224(2)2 4 5
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

தற்காலத்தில் பயன்படுத்தாத குறியெழுத்துக்கள்

[தொகு]
Chemical Symbol Name Atomic Number Source
A ஆர்கான் 18 Current symbol is Ar.
Ab அலாபாமைன் 85 Discredited claim to discovery of அசுட்டட்டைன்.
Am அலாபமியம் 85 Discredited claim to discovery of அசுட்டட்டைன்.
An ஆக்டினான் 86 Name given at one time to an isotope of ரேடான் identified in the decay chain of அக்டினியம்.
An ஐன்ஸ்டைனியம் 99 Proposed name for ஐன்ஸ்டைனியம்.
Ao Ausonium 93 Discredited claim to discovery of நெப்டியூனியம்.
Az நைட்ரசன் 7 Proposed name for நைட்ரசன்.
Bv Brevium 91 Proposed name for புரோடாக்டினியம்.
Bz Berzelium 59 Proposed name for பிரசியோடைமியம்.
Cb நையோபியம் 41 Former name of நையோபியம்.
Cb நையோபியம் 41 Proposed name for அமெரிசியம்.
Cp இலூட்டீசியம் 71 Proposed name for இலூட்டீசியம்.
Ct பெர்மியம் 100 Proposed name for பெர்மியம்.
Ct ஆஃபினியம் 72 Former name of ஆஃபினியம்.
Da டெக்னீசியம் 43 Proposed name for டெக்னீசியம்
Db தூப்னியம் 104 Proposed name for இரதர்ஃபோர்டியம். The symbol and name were instead used for element 105.
Di Didymium - Rare earth metal that proved to be a mixture of the elements பிரசியோடைமியம் and நியோடைமியம்.
Dp Decipium 62 Rare earth metal that proved to be a mixture primarily of சமாரியம்.
Eb Ekaboron 21 Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, இசுக்காண்டியம் closely matched the prediction.
El Ekaaluminium 31 Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, காலியம் closely matched the prediction.
Em Ekamangan 43 Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, டெக்னீசியம் closely matched the prediction.
Es செருமேனியம் 32 Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, ஜேர்மானியம் closely matched the prediction.
Es Esperium 94 Discredited claim to discovery of புளுட்டோனியம்.
Fa பிரான்சீயம் 87 Current symbol is Fr.
Fr புரோமித்தியம் 61 Discredited claim to discovery of புரோமித்தியம்.
Gl பெரிலியம் 4 Former name of பெரிலியம்.
Ha தூப்னியம் 105 Proposed name for தூப்னியம்.
Ha தூப்னியம் 108 Proposed name for ஆசியம்.
Il புரோமித்தியம் 61 Discredited claim to discovery of புரோமித்தியம்.
Io Ionium 90 Name given at one time to an isotope of தோரியம் identified in the decay chain of யுரேனியம்.
J Iodine - நைலம் 53 In some languages, the name for iodine begins with J instead of I.
Jg ஆஃபினியம் 72 Discredited claim to discovery of ஆஃபினியம்.
Jo தூப்னியம் 105 Proposed name for தூப்னியம்.
Ku இரதர்ஃபோர்டியம் 104 Proposed name for இரதர்ஃபோர்டியம்.
Lw இலாரென்சியம் 103 Current symbol is Lr.
M குளோரின் 9 Former name of குளோரின்.
Ma டெக்னீசியம் 43 Disputed claim to discovery of டெக்னீசியம்.
Md மெண்டலீவியம் 97 Proposed name for பெர்க்கிலியம். The symbol and name were later used for element 101.
Me மெண்டலீவியம் 97 Proposed name for எர்பியம். The name was later used for element 101.
Ms இண்டியம் - Discredited claim of discovery of a new element.
Mt புரோடாக்டினியம் 91 Proposed name for புரோடாக்டினியம்.
Mv மெண்டலீவியம் 101 Current symbol is Md.
Ng ஆஃபினியம் 72 Discredited claim to discovery of ஆஃபினியம்.
Ni Niton 86 Proposed name for ரேடியம்.
No ஆஃபினியம் 72 Discredited claim to discovery of ஆஃபினியம்.
Ns போரியம் 105 Proposed name for தூப்னியம்.
Ns போரியம் 107 Proposed name for போரியம்.
Nt Niton 86 Proposed name for ரேடியம்.
Nw Newtonian 67 Proposed name for ஓல்மியம்.
Ny இட்டெர்பியம் 70 Former name of இட்டெர்பியம்.
Od சமாரியம் 62 Proposed name for சமாரியம்
Pc டார்ம்சிட்டாட்டியம் 110 Proposed name for டார்ம்சிட்டாட்டியம்
Pe Pelopium 41 Proposed name for நையோபியம்
Po பொட்டாசியம் 19 Current symbol is K.
Pp ஓல்மியம் - Rare earth metal that proved to be a mixture of other elements.
Rf இரதர்ஃபோர்டியம் 106 Proposed name for சீபோர்கியம். The symbol and name were instead used for element 104.
Sa சமாரியம் 62 Current symbol is Sm.
So Sodium - உவர்மம் 11 Current symbol is Na.
Sp இட்டெர்பியம் 70 Proposed name for இட்டெர்பியம்.
St அந்திமனி 51 Current symbol is Sb.
Tn ரேடான் 86 Name given at one time to an isotope of ரேடான் identified in the decay chain of தோரியம்.
Tn தங்குதன் 74 Current symbol is W.
Tu தூலியம் 69 Current symbol is Tm.
Tu தங்குதன் 74 Current symbol is W.
Ty நியோடைமியம் 60 Proposed name for நியோடைமியம்.
Unb நொபிலியம் 102 Temporary name given to நொபிலியம் until the permanent name was chosen.
Une மெய்ட்னீரியம் 109 Temporary name given to மெய்ட்னீரியம் until the permanent name was chosen.
Unh சீபோர்கியம் 106 Temporary name given to சீபோர்கியம் until the permanent name was chosen.
Uno ஆசியம் 108 Temporary name given to ஆசியம் until the permanent name was chosen.
Unp தூப்னியம் 105 Temporary name given to தூப்னியம் until the permanent name was chosen.
Unq இரதர்ஃபோர்டியம் 104 Temporary name given to இரதர்ஃபோர்டியம் until the permanent name was chosen.
Uns போரியம் 107 Temporary name given to போரியம் until the permanent name was chosen.
Unt இலாரென்சியம் 103 Temporary name given to இலாரென்சியம் until the permanent name was chosen.
Unu மெண்டலீவியம் 101 Temporary name given to மெண்டலீவியம் until the permanent name was chosen.
Uun டார்ம்சிட்டாட்டியம் 110 Temporary name given to டார்ம்சிட்டாட்டியம் until the permanent name was chosen.
Uuu இரோயன்ட்கெனியம் 111 Temporary name given to இரோயன்ட்கெனியம் until the permanent name was chosen.
Vi பிரான்சீயம் 87 Discredited claim to discovery of பிரான்சீயம்.
Vm பிரான்சீயம் 87 Discredited claim to discovery of பிரான்சீயம்.
Yt யிற்றியம் 39 Current symbol is Y.

தனிமங்களின் குறியெழுத்து போலத் தோன்றும் பிற வேதியியல் பொருட்களின் குறியெழுத்துக்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  • குறிப்பு 1: The element does not have any stable nuclides, and a value in brackets, e.g. [209], indicates the mass number of the longest-lived isotope of the element. However, three elements, Thorium, Protactinium, and Uranium, have a characteristic terrestrial isotopic composition, and thus their atomic mass given.
  • குறிப்பு 2: The isotopic composition of this element varies in some geological specimens, and the variation may exceed the uncertainty stated in the table.
  • குறிப்பு 3: The isotopic composition of the element can vary in commercial materials, which can cause the atomic weight to deviate significantly from the given value.
  • குறிப்பு 4: The isotopic composition varies in terrestrial material such that a more precise atomic weight can not be given.
  • குறிப்பு 5: The atomic weight of commercial Lithium can vary between 6.939 and 6.996—analysis of the specific material is necessary to find a more accurate value.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]