செருமேனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெர்மானியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
32 காலியம்செருமேனியம்ஆர்சனிக்
Si

Ge

Sn
Ge-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
செருமேனியம், Ge, 32
வேதியியல்
பொருள் வரிசை
உலோகப்போலிs
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
14, 4, p
தோற்றம் grayish white
Germanium.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
72.64(1) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Ar] 3d10 4s2 4p2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 4
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
5.323 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
5.60 g/cm³
உருகு
வெப்பநிலை
1211.40 K
(938.25 °C, 1720.85 °F)
கொதி நிலை 3106 K
(2833 °C, 5131 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
36.94 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
334 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
23.222 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1644 1814 2023 2287 2633 3104
அணுப் பண்புகள்
படிக அமைப்பு கனசதுரம்
ஆக்சைடு
நிலைகள்
4
(இரசாயன ஈரியல்பு oxide)
எதிர்மின்னியீர்ப்பு 2.01 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 762 kJ/(mol
2nd: 1537.5 kJ/mol
3rd: 3302.1 kJ/mol
அணு ஆரம் 125 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
125 pm
கூட்டிணைப்பு ஆரம் 122 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை no data
வெப்பக்
கடத்துமை
(300 K) 60.2
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 6.0 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 5400 மீ/நொடி
மோவின்(Moh's) உறுதி எண் 6.0
CAS பதிவெண் 7440-56-4
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: செருமேனியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
68Ge syn 270.8 d ε - 68Ga
70Ge 21.23% Ge ஆனது 38 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
71Ge syn 11.26 d ε - 71Ga
72Ge 27.66% Ge ஆனது 40 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
73Ge 7.73% Ge ஆனது 41 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
74Ge 35.94% Ge ஆனது 42 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
76Ge 7.44% Ge ஆனது 44 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

செருமேனியம் (Germanium, (அபஅ: /dʒə(r)ˈmeɪniəm/, ஜெர்மேனியம்) என்னும் வேதியியல் தனிமம் வெள்ளி-சாம்பல் நிறத்தில் பளபளப்பாக இருக்கும் கெட்டியான ஒரு மாழையனை (மாழை போன்றது) ஆகும். இது அணுவெண் 32 கொண்ட, Ge என்னும் வேதியியல் குறியீடு கொண்ட பொருள். இதன் வேதியியல் பண்புகள் சற்று வெள்ளீயம் போன்றது. இது முக்கியமான குறைகடத்திப் பொருட்களில் ஒன்று. முதன்முதலாக நுண்மின்கருவிகளின் புரட்சி தொடங்கிய காலத்தில் இப்பொருளில்தான் திரிதடையம் (டிரான்சிஸ்டர்) என்னும் மின்குறிப்பலை மிகைப்பி செய்யப்பட்டது.

செருமேனியம் அடிப்படையாகக் கொண்ட கரிமமாழைச் சேர்மங்களின் (organometallic compounds) மிகப்பலவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமேனியம்&oldid=2051830" இருந்து மீள்விக்கப்பட்டது