டெக்னீசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
43 மாலிப்டினம்டெக்னேட்டியம்ருத்தேனியம்
Mn

Tc

Re
Tc-TableImage.svg
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
டெக்னேட்டியம், Tc, 43
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
7, 5, d
தோற்றம் மாழைபோன்ற வெண் சாம்பல்
[[Image: |125px|]]
அணு நிறை
(அணுத்திணிவு)
[98](0) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d5 5s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 13, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
11 கி/செ.மி³
உருகு
வெப்பநிலை
2430 K
(2157 °C, 3915 °F)
கொதி நிலை 4538 K
(4265 °C, 7709 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
33.29 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
585.2 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
24.27 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம் (extrapolated)
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 2727 2998 3324 3726 4234 4894
அணுப் பண்புகள்
படிக அமைப்பு hexagonal
ஆக்சைடு
நிலைகள்
7
(கடும் காடிய ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.9 (பௌலிங் அளவீடு)
இலத்திரன் நாட்ட சக்தி -53 kJ/mol
மின்மமாக்கும் ஆற்றல் 1st: 702 kJ/mol
2nd: 1470 kJ/mol
3rd: 2850 kJ/mol
அணு ஆரம் 135 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
183 pm
கூட்டிணைப்பு ஆரம் 156 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை மென்காந்தத் தன்மை
வெப்பக்
கடத்துமை
(300 K) 50.6
வாட்/(மீ·கெ) W/(m·K)
CAS பதிவெண் 7440-26-8
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: டெக்னீசியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
95mTc செயற்கை 61 d ε - 95Mo
γ 0.204, 0.582,
0.835
-
IT 0.0389, e 95Tc
96Tc செயற்கை 4.3 d ε - 96Mo
γ 0.778, 0.849,
0.812
-
97Tc செயற்கை 2.6×106 y ε - 97Mo
97mTc செயற்கை 90 d IT 0.965, e 97Tc
98Tc செயற்கை 4.2×106 y β- 0.4 98Ru
γ 0.745, 0.652 -
99Tc trace 2.111×105 y β- 0.294 99Ru
99mTc trace 6.01 h IT 0.142, 0.002 99Tc
γ 0.140 -
மேற்கோள்கள்

பசகன் (ஆங்கிலம்: Technetium (IPA: /tɛkˈniʃɪəm/ or /tɛkˈniːʃɪəm/) ஒரு வேதியியல் தனிமம். நிலையான ஓரிடத்தான்கள் இல்லாத தனிமங்களிலேயே எடை குறைவான தனிமம். இதன் வேதியியல் குறியீடு Tc. இதன் அணுவெண் 43 மற்றும் இதன் அணுக்கருவில் 55 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் இயற்கையில் கிடைக்காதது. இதனை முதன்முதலாக செயற்கையாக 1925 ஆம் ஆண்டு உருவாக்கினர். இதுவே செயற்கையாக உருவாக்கிய முதல் தனிமம். இதனாலேயே இதனை "செயற்கையாக செய்யப்பட்டது" என்னும் பொருள்பட கிரேக்க மொழியில் τεχνητός, (டெக்னிட்டோஸ்) என்று பெயர் சூட்டினர். வால்ட்டர் நோடாக், ஈடா நோடாக், ஆட்டோ பெர்கு (Walter Noddack, Ida Noddack and Otto Berg) ஆகிய மூவரும் கொலம்பைட் என்னும் கனிமத்தின் மீது எதிர்மின்னிகளை மோதச் செய்து புதிய இத் தனிமத்தை உருவாக்கினர். இது பார்ப்பதற்கு வெண்சாம்பல் நிறத் தோற்றம் கொண்ட பிறழ்வரிசை மாழை. இதன் வேதியியல் பண்புகள் ரேனியத்திற்கும் மாங்கனீசுக்கும் இடைப்பட்டது. நிலையற்று, குறுகிய-காலம் மட்டுமே இருக்கும் காமாக் கதிர் உமிழும் இதன் ஓரிடத்தான்களாகிய 99mTc (technetium-99m)டெக்னீசியம்-99 என்பது மருத்துவத்தில் (அணுப்பண்பு மருத்துவ முறைகள்) பலவாறான நோய் சுட்டும்குறிகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. பசகனின் சேர்மமாகிய பெர்-டெக்னெட்டேட்இன் மின்மவணு ((TcO4-), எஃகுக்கு எதிர்மின்ம மின்முனையில் (ஆனோடு, anode) ஏற்படும் அரிப்பைத்தடுக்கப் பயனபடுத்தப்படுகின்றது.

இத் தனிமம் கண்டுபிடிக்கும் முன்னமே, தனிம அட்டவணையில் 43 ஆவது தனிமத்தின் பண்புகள் பற்றி டிமிற்றி மெண்டெலீவ் கூறிய வருமுன்கூற்றுகள் சரியானவையாக இருந்தன. மெண்டலீவ் தனிம அட்டவணையில் அன்றிருந்த தனிமங்களுக்கு இடையே பெரும் இடைவெளி இருப்பதைக் கண்டு இதனை ""எக்காசெவ்விரும்பு" (ekamanganese) எனப் பெயர் சூட்டியிருந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்னீசியம்&oldid=2761048" இருந்து மீள்விக்கப்பட்டது