தெக்கினீசியம்(IV) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெக்கினீசியம்(IV) புரோமைடு
Technetium(IV) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தெக்கினீசியம்(IV) டெட்ராபுரோமைடு
வேறு பெயர்கள்
  • தெக்கினீசியம் டெட்ராபுரோமைடு
இனங்காட்டிகள்
74078-05-0
ChemSpider 25946366
InChI
  • InChI=1S/4BrH.Tc/h4*1H;/q;;;;+4/p-4
    Key: GNODMDUIUYMUIB-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 154410213
SMILES
  • Br[Tc](Br)(Br)Br
பண்புகள்
TcBr4
வாய்ப்பாட்டு எடை 337.62 கி/மோல்
தோற்றம் Black or brown solid
அடர்த்தி 4.888 கி/செ.மீ3
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் தெக்கினீசியம்(IV) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தெக்கினீசியம்(IV) புரோமைடு (Technetium(IV) bromide) என்பது TcBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பழுப்பு நிறத்தில் காணப்படும் இத்திண்மம் தண்ணீரில் மிதமாகக் கரையும்.[1]

தயாரிப்பு[தொகு]

உயர் வெப்பநிலையில் தெக்கினீசியத்தையும் புரோமினையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் தெக்கினீசியம்(IV) புரோமைடு உருவாகிறது.

Tc + 2 Br2 → TcBr4

கட்டமைப்பு[தொகு]

தெக்கினீசியம்(IV) புரோமைடு சேர்மம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட TcBr6 எண்முகங்கள் கொண்ட ஒரு கனிம வேதியியல் பலபடியாகும். எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலம் இது சரிபார்க்கப்பட்டுள்ளது. பிளாட்டினம்(IV) புரோமைடு மற்றும் ஓசுமியம்(IV) புரோமைடு ஆகியவை இதே மாதிரியான கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Poineau, Frederic; Rodriguez, Efrain E.; Forster, Paul M.; Sattelberger, Alfred P.; Cheetham, Anthony K.; Czerwinski, Kenneth R. (2009-01-28). "Preparation of the Binary Technetium Bromides: TcBr3 and TcBr4". Journal of the American Chemical Society (American Chemical Society (ACS)) 131 (3): 910–911. doi:10.1021/ja808597r. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:19115848.