சோடியம் தெக்கினீடேட்டு(V)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் தெக்கினீடேட்டு(V)
சோடியம் மெட்டாதெக்னீடேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் தெக்கினீடேட்டு(V)
வேறு பெயர்கள்
சோடியம் மெட்டாதெக்னீடேட்டு
இனங்காட்டிகள்
12034-16-1 Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Na+].[O-][Tc](=O)=O
பண்புகள்
NaTcO3
வாய்ப்பாட்டு எடை 168.8942 கி/மோல்
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்[1]
உருகுநிலை 800 °C (1,470 °F; 1,070 K) (சிதைவடையும்)[1]
கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு, கதிரியக்கப் பண்பு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் பெர்தெக்னீடேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் தெக்கினீடேட்டு(V) (Sodium technetate(V)) என்பது NaTcO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரோவ்சிகைட்டு எனப்படும் கால்சியம் தைட்டானியம் ஆக்சைடு கனிமம் என இது வகைப்படுத்தப்படுகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

தெக்கினீசியம் சோடியம் பெர்தெக்னீடேட்டுடன் சோடியம் ஆக்சைடைச் சேற்த்து இணை-சூடாக்கல் மூலம் வினைக்கு உட்படுத்தினால் சோடியம் தெக்கினீடேட்டு(V) உருவாகும்.[3] உயர் வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் சிதைவு வினையும் நிகழும்.

சோடியம் மாலிப்டேட்டை சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன் சேர்த்து சிதவு வினைக்கு உட்படுத்தினலும் சோடியம் தெக்கினீடேட்டு(V) உருவாகும்.[4]

பண்புகள்[தொகு]

சோடியம் தெக்கினீடேட்டு(V) Na2O–Tc2O5 என்ற அமைப்பின் உறுப்பினரான இது ஒரு கருப்பு நிறத் திண்மப்பொருளாகும். 800 °செல்சியசு வெப்பநிலை (1,470 °பாரங்கீட்டு; 1,070 கெல்வின்) வெப்பநிலை வரை இச்சேமம் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Keller, C.; Kanellakopulos, B. (1965-04-01). "Ternäre oxide des drei-bis siebenwertigen technetiums mit alkalien" (in de). Journal of Inorganic and Nuclear Chemistry 27 (4): 787–795. doi:10.1016/0022-1902(65)80438-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://dx.doi.org/10.1016/0022-1902%2865%2980438-9. 
  2. Sabine Körbel, Miguel A. L. Marques, Silvana Botti (25 February 2016). "Stability and electronic properties of new inorganic perovskites from high-throughput ab initio calculations" (in en). Journal of Materials Chemistry C 4 (15): 3157–3167. doi:10.1039/C5TC04172D. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7526. http://xlink.rsc.org/?DOI=C5TC04172D. பார்த்த நாள்: 3 May 2023. 
  3. 无机化学丛书. 第九卷 锰分族 铁系 铂系, pg. 122. 3.11 氧化数为V的锝和铼化合物.
  4. M. Fis̆er, V. Brabec, O. Dragoun, A. Kovalík, J. Frána, M. Rys̆avý (1985). "Determination of 99mTc valent form in solids by measurement of internal conversion electrons" (in en). The International Journal of Applied Radiation and Isotopes 36 (3): 219–222. doi:10.1016/0020-708X(85)90071-7. http://linkinghub.elsevier.com/retrieve/pii/0020708X85900717. பார்த்த நாள்: 3 May 2023. 

புற இணைப்புகள்[தொகு]

  • Keller, C.; Kanellakopulos, B. (April 1965). "Ternäre oxide des drei-bis siebenwertigen technetiums mit alkalien". Journal of Inorganic and Nuclear Chemistry 27 (4): 787–795. doi:10.1016/0022-1902(65)80438-9. 
  • Kanellakopulos, Basil. The ternary oxide of 3-to 7-valent technetium with alkalis. (1964), (AEC Accession No. 31424, Rept. No. KFK-197), pg. 73.