தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தெக்கினீசியம்(V) புளோரைடு
இனங்காட்டிகள்
31052-14-9
InChI
  • InChI=1S/5FH.Tc/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: OSZPGOCLYCKXRN-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • F[Tc](F)(F)(F)F
பண்புகள்
F5Tc
வாய்ப்பாட்டு எடை 192.99 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
உருகுநிலை 50 °C (122 °F; 323 K)
நீருடன் வினை புரியும்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு (Technetium pentafluoride) TcF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் இருமச் சேர்மமாகும். டெக்னீசியம் உலோகமும் புளோரின் தனிமமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3][4]

தயாரிப்பு[தொகு]

நைட்ரசனுடன் கலந்த நீர்த்த புளோரின் வாயுவை தெக்கினீசியம் பொடியுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு தயாரிக்க முடியும்:

2Tc + 5F2 → 2TcF5

அயோடின் பெண்டாபுளோரைடில் உள்ள தெக்கினீசியம் அறுபுளோரைடு கரைசலில் அயோடின் வாயுவை செலுத்தி தயாரிப்பது மற்றொரு வழிமுறையாகும்:

2TcF6 + I2 → 2TcF5 + 2IF

இயற்பியல் பண்புகள்[தொகு]

தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில்[5] மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது.[6] தண்ணீருடன் வினைபுரிகிறது, மற்றும் எளிதில் ஆவியாகும்.

வேதிப் பண்புகள்[தொகு]

தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு நீரால் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. மேலும் இச்செயல் முறையில் உருவாகும் நிலையான தெக்கினீசியம் சேர்மங்களுக்கு விகிதாசாரம் இல்லை:

3TcF5 + 8H2O → HTcO4 + 2TcO2 + 15HF

மேற்கோள்கள்[தொகு]

  1. "WebElements Periodic Table » Technetium » technetium pentafluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
  2. Gutmann, Viktor (2 December 2012) (in en). Halogen Chemistry. Elsevier. பக். 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-323-14847-4. https://books.google.com/books?id=q0j8Imd8yQsC&dq=technetium+pentafluoride&pg=PA197. பார்த்த நாள்: 19 April 2023. 
  3. Schwochau, Klaus (21 November 2008) (in en). Technetium: Chemistry and Radiopharmaceutical Applications. John Wiley & Sons. பக். 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-527-61337-3. https://books.google.com/books?id=g3QiV8Wr5ToC&dq=technetium+pentafluoride&pg=PA113. பார்த்த நாள்: 19 April 2023. 
  4. "Some physical properties of technetium pentafluoride" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 28: 231–232. 1 January 1976. doi:10.1016/0022-1902(76)80635-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190276806355. பார்த்த நாள்: 19 April 2023. 
  5. Kemmitt, R. D. W.; Peacock, R. D. (26 January 2016) (in en). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. பக். 889. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4831-8762-4. https://books.google.com/books?id=c0n-BAAAQBAJ&dq=technetium+pentafluoride&pg=PA889. பார்த்த நாள்: 19 April 2023. 
  6. Lide, David R. (29 June 2004) (in en). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition. CRC Press. பக். 4-88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-0485-9. https://books.google.com/books?id=WDll8hA006AC&dq=technetium+pentafluoride+CRC&pg=SA4-PA88. பார்த்த நாள்: 19 April 2023.