நெடுங்குழு 11 தனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெடுங்குழு → 11
↓ கிடை வரிசை
4 Native copper
29
Cu
5 Silver dendritic crystal
47
Ag
6 Gold crystals
79
Au
7 111
Rg

நெடுங்குழு 11 உள்ள தனிமங்கள் செப்பு, வெள்ளி (மாழை), தங்கம், ருன்ட்ஜீனியம் போன்றவை ஆகும்.இந்த நெடுங்குழுவில் உள்ள ருன்ட்ஜீனியம் தவிர பிற தனிமங்கள் பழங்காலங்களில் இருந்தே பயன்படுத்தப்பட்டன.

Z தனிமம் ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
29 செப்பு 2, 8, 18, 1
47 வெள்ளி (மாழை) 2, 8, 18, 18, 1
79 தங்கம் 2, 8, 18, 32, 18, 1
111 ருன்ட்ஜீனியம் 2, 8, 18, 32, 32, 17, 2