உள்ளடக்கத்துக்குச் செல்

பிளெரோவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிவர்மோரியம்
116Lv
Po

Lv

(Usn)
உன்னுன்பென்டியம்லிவர்மோரியம்உனுன்செப்டியம்
தோற்றம்
தெரியவில்லை
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் லிவர்மோரியம், Lv, 116
உச்சரிப்பு /ˌlɪvərˈmɔːriəm/
LIV-ər-MOHR-ee-əm
தனிம வகை தெரியவில்லை
குறை மாழை ஆக இருக்கலாம்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 167, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[293]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d10 7s2 7p4
(predicted)[1]
2, 8, 18, 32, 32, 18, 6
(கணிக்கப்படுள்ளது)
Electron shells of livermorium (2, 8, 18, 32, 32, 18, 6 (கணிக்கப்படுள்ளது))
Electron shells of livermorium (2, 8, 18, 32, 32, 18, 6
(கணிக்கப்படுள்ளது))
வரலாறு
கண்டுபிடிப்பு Joint Institute for Nuclear Research and Lawrence Livermore National Laboratory (2000)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (predicted)[1][2]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 12.9 (predicted)[1] g·cm−3
உருகுநிலை 637–780 K, 364–507 °C, 687–944 (extrapolated)[2] °F
கொதிநிலை 1035–1135 K, 762–862 °C, 1403–1583 (extrapolated)[2] °F
உருகலின் வெப்ப ஆற்றல் 7.61 (extrapolated)[2] கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 42 (predicted)[3] கி.யூல்·மோல்−1
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 2, 4 (predicted)[1]
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 723.6 (predicted)[1] kJ·mol−1
2வது: 1331.5 (predicted)[3] kJ·mol−1
3வது: 2846.3 (predicted)[3] kJ·mol−1
அணு ஆரம் 183 (predicted)[3] பிமீ
பங்கீட்டு ஆரை 162–166 (extrapolated)[2] pm
பிற பண்புகள்
CAS எண் 54100-71-9
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: லிவர்மோரியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
293Lv செயற்கை 61 ms α 10.54 289Fl
292Lv செயற்கை 18 ms α 10.66 288Fl
291Lv செயற்கை 18 ms α 10.74 287Fl
290Lv செயற்கை 7.1 ms α 10.84 286Fl
·சா

பிளெரோவியம் (Flerovium) ஒரு கதிரியக்க தனிமம் ஆகும். இதன் குறியீடு Fl ஆகும். இத்தனிமம் அணு எண் 114 கொண்டுள்ளது. ஒரு யுரேனியப் பின் தனிமம் ஆகும்.

பிளெரோவியம் இயற்கையாக இருக்கும் தனிமம் அன்று. இது ஒரு செயற்கைத் தனிமமாகும். புளுட்டோனியம் மற்றும் கல்சியம் இடையே நடக்கும் அணுக்கருத்தாக்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது.

பெயர்[தொகு]

பிளெரோவியம் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால் கொடுக்கப்பட்ட தற்காலிக தனிமப் பெயராகும். எதிகாலத்தில் புதிய பெயரும் குறியீடும் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேதியியல் பண்புகள்[தொகு]

இதுவரையில் இத்தனிமம் அதிகளவில் தயாரிக்கப்படாத்தால் அதன் வேதியியல் பண்புகள் உறுதி செய்யப்படவில்லை. மென்மையான, அடர்த்தியான உலோகமென கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த உருகுநிலை (200 °C) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

புளுட்டோனியம்-244 அணுவை கல்சியம்-48 அயனிகளுடன் மோதியடித்து பிளெரோவியம் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.{{cite book}}: CS1 maint: ref duplicates default (link)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Bonchev, Danail; Kamenska, Verginia (1981). "Predicting the Properties of the 113–120 Transactinide Elements". J. Phys. Chem. 85: 1177–1186. 
  3. 3.0 3.1 3.2 3.3 Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 October 2013. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளெரோவியம்&oldid=3955564" இலிருந்து மீள்விக்கப்பட்டது