பிரான்சீயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரான்சீயம்
87Fr
Cs

Fr

Uue
ரேடான்பிரான்சீயம்ரேடியம்
தோற்றம்
metallic liquid (predicted)[1]
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் பிரான்சீயம், Fr, 87
உச்சரிப்பு /ˈfrænsiəm/
FRAN-see-əm
தனிம வகை alkali metal
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 17, s
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
(223)
இலத்திரன் அமைப்பு [Rn] 7s1
2, 8, 18, 32, 18, 8, 1
Electron shells of Francium (2, 8, 18, 32, 18, 8, 1)
இயற்பியற் பண்புகள்
நிலை liquid presumably [1]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 1.87? (extrapolated, not measured) g·cm−3
உருகுநிலை  ? 296 K, ? 23 °C, ? 73 [1] °F
கொதிநிலை  ? 950 K, ? 677 °C, ? 1250 °F
உருகலின் வெப்ப ஆற்றல் ca. 2 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் ca. 65 கி.யூல்·மோல்−1
ஆவி அழுத்தம் (extrapolated)
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 404 454 519 608 738 946
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 1 (strongly basic oxide)
மின்னெதிர்த்தன்மை 0.7 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 380 kJ·mol−1
பங்கீட்டு ஆரை 260 (extrapolated) pm
வான்டர் வாலின் ஆரை 348 (extrapolated) பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு cubic body-centered (extrapolated)
பிரான்சீயம் has a cubic body-centered (extrapolated) crystal structure
காந்த சீரமைவு Paramagnetic
மின்கடத்துதிறன் 3 µ (calculated)Ω·m
வெப்ப கடத்துத் திறன் 15 (extrapolated) W·m−1·K−1
CAS எண் 7440-73-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: பிரான்சீயம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
221Fr trace 4.8 min α 6.457 217At
222Fr syn 14.2 min β 2.033 222Ra
223Fr 100% 22.00 min β 1.149 223Ra
α 5.430 219At
·சா

பிரான்சீயம் (Francium) ஒரு கார உலோக வகையைச் சேர்ந்த ஒரு மூலகம் ஆகும். இது மிகவும் அரிதாகக் கிடைக்கும் மூலகம் ஆகும்.இது அதிக கதிர் இயக்கம் உடைய மூலகம் ஆகும். இது 87 எனும் அணுவெண்ணைக் கொண்டது. இது கதிரியக்கம் அடையும் போது, அஸ்டடின், ரேடியம் மற்றும் ரேடான் ஆகப் பிரிகையடையும். இதன் அணுத் திணிவு 233 ஆகும். இது 22 நிமிடங்களுக்கு மேல் நிலைத்திருக்காது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Chang, Raymond. Chemistry. 10th ed. New York: McGraw-Hill, 2010. 337. Print.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சீயம்&oldid=1829050" இருந்து மீள்விக்கப்பட்டது