பேச்சு:பிரான்சியம் (தனிமம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு அடையாளம் காட்டாத பயனரால் பிரான்சீயம் வெடியிதள் என மாற்றப்பட்டுள்ளது. இது சரியான பெயரா ? அல்லது மாற்றங்கள் மீளமைக்கப்பட வேண்டுமா ?இதே பயனர் பிற தனிம பக்கங்களிலும் மாற்றங்கள் செய்து வருகிறார். தானியங்கித் தமிழாக்கம் செய்வதாக உணர்கிறேன். -மணியன் (பேச்சு) 03:34, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தலைப்பை உரையாடி மாற்றிய பிறகே உள்ளடக்கத்திலும் மாற்றுவது நன்று. பயனரின் மாற்றத்தை முன்னிலையாக்கியுள்ளேன் (பயனரின் மொழிபெயர்ப்பும் சரியாகத் தெரியவில்லை.). --மதனாகரன் (பேச்சு) 12:54, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இங்கு வெடியிதள் எனத் தரப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் மூலம் என்னவென்று தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:59, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]