உள்ளடக்கத்துக்குச் செல்

இரேடான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரேடான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரேடான்
86Rn
Xe

Rn

Uuo
astatineரேடான்பிரான்சீயம்
தோற்றம்
Colorless gas
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் ரேடான், Rn, 86
உச்சரிப்பு /ˈrdɒn/ RAY-don
தனிம வகை அருமன் வாயுக்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 186, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
(222)
இலத்திரன் அமைப்பு [Xe] 4f14 5d10 6s2 6p6
2, 8, 18, 32, 18, 8
Electron shells of Radon (2, 8, 18, 32, 18, 8)
Electron shells of Radon (2, 8, 18, 32, 18, 8)
இயற்பியற் பண்புகள்
நிலை gas
அடர்த்தி (0 °C, 101.325 kPa)
9.73 g/L
திரவத்தின் அடர்த்தி கொ.நி.யில் 4.4 g·cm−3
உருகுநிலை 202.0 K, −71.15 °C, −96.07 °F
கொதிநிலை 211.3 K, −61.85 °C, −79.1 °F
மாறுநிலை 377 K, 6.28 MPa
உருகலின் வெப்ப ஆற்றல் 3.247 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 18.10 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 5R/2 = 20.786 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 110 121 134 152 176 211
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 2
மின்னெதிர்த்தன்மை 2.2 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 1037 kJ·mol−1
பங்கீட்டு ஆரை 150 pm
வான்டர் வாலின் ஆரை 220 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு face-centered cubic
ரேடான் has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவு non-magnetic
வெப்ப கடத்துத் திறன் 3.61 m W·m−1·K−1
CAS எண் 10043-92-2
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: ரேடான் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
210Rn செயற்கை 2.4 h α 6.404 206Po
211Rn செயற்கை 14.6 h ε 2.892 211At
α 5.965 207Po
222Rn சிறிதளவு 3.8235 d α 5.590 218Po
224Rn செயற்கை 1.8 h β 0.8 224Fr
·சா

இரேடான் ஒரு வேதித் தனிமம். இதன் அணு எண் 86.அணு நிறை 222 ஆகும் அரை வாழ்வு நேரம் 3.8 நாள்களாகும். இது ஒரு நிறம், மணம், சுவையற்ற மந்த வாயுவாகும். இது கதிரியக்கத்தன்மை கொண்டது. யுரேனியம் சிதையும் போது இது கிடைக்கிறது.

காற்று மாசுக்களில் இது முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக் காரணமாக இரேடான் உள்ளது.முன்பு அண்மைக் கதிர் மருத்துவத்தில் பயன்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Facts about Radon". Facts about. பார்க்கப்பட்ட நாள் 2008-09-07.

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இரேடான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேடான்&oldid=3954908" இலிருந்து மீள்விக்கப்பட்டது