கிரிப்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிருப்டான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
36 புரோமின்கிருப்டான்ருபீடியம்
Ar

Kr

Xe
Kr-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
கிருப்டான், Kr, 36
வேதியியல்
பொருள் வரிசை
நிறைம வளிமம்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
18, 4, p
தோற்றம் நிறமிலி
Kr,36.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
83.798(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Ar] 3d10 4s2 4p6
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 8
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை வளிமம்
அடர்த்தி (0 °C, 101.325 kPa)
3.749 g/L
உருகு
வெப்பநிலை
115.79 K
(-157.36 °C, -251.25 °F)
கொதி நிலை 119.93 K
(-153.22 °C, -244.12 °F)
மும்மைப்புள்ளி 115.775 K, 73.2 kPa[1]
நிலைமாறும்
புள்ளி
209.41 K, 5.50 MPa
நிலை மாறும்
மறை வெப்பம்
1.64 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
9.08 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
20.786 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 59 65 74 84 99 120
அணுப் பண்புகள்
படிக அமைப்பு கட்டகம், முகநடு
ஆக்சைடு
நிலைகள்
2
எதிர்மின்னியீர்ப்பு 3.00 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 1350.8 kJ/(mol
2nd: 2350.4 kJ/mol
3rd: 3565 kJ/mol
அணுவின்
ஆரம் (கணித்)
88 pm
கூட்டிணைப்பு ஆரம் 110 pm
வான் டெர் வால்
ஆரம்
202 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை காந்தமிலி
வெப்பக்
கடத்துமை
(300 K) 9.43 m
வாட்/(மீ·கெ) W/(m·K)
ஒலியின் விரைவு (வளிமம், 23 °C) 220 மீ/நொ (m/s)
ஒலியின் விரைவு (நீர்மம்) 1120 மீ/நொ (m/s)
CAS பதிவெண் 7439-90-9
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: கிரிப்டான் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
78Kr 0.35% 2.3×1020 y ε ε - 78Se
79Kr syn 35.04 h ε - 79Br
β+ 0.604 79Br
γ 0.26, 0.39, 0.60 -
80Kr 2.25% Kr ஆனது 44 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
81Kr syn 2.29×105 y ε - 81Br
γ 0.281 -
82Kr 11.6% Kr ஆனது 46 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
83Kr 11.5% Kr ஆனது 47 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
84Kr 57% Kr ஆனது 48 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
85Kr syn 10.756 y β- 0.687 85Rb
86Kr 17.3% Kr ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

கிரிப்டான் (ஆங்கிலம்: Krypton (IPA: /ˈkrɪptən/ or /ˈkrɪptan/) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Kr; இதன் அணுவெண் 36; மந்த வளிமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த வளிம நிலைத் தனிமமாகும். இது புவியின் வளிமண்டலத்தில் மிகமிகச் சிறிதளவே உள்ள இம்மியப் பொருள். நிறமில்லா, சுவையில்லா, மணமில்லா ஒரு வளிமம் ஆகும். ஒளிர்விளக்குகளில் சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது. அதிக நிறமாலை வரிசைகளைக் கொண்டுள்ளதாலும் பிளாஸ்மாக்களில் ஒளியை அதிகளவு வெளிவிடக் கூடியதாகையாலும் கிரிப்டானை புகைப்படமெடுக்கும்போது ஒளியூட்டியாகப் பயன்படுத்தலாம்.கடல் மட்டத்தில் வளி மண்டலத்தில் இது ஆர்கான் ,நியான் , ஹீலியத்திற்கு அடுத்து 1 ppm என்ற அளவில் செரிவுற்றுள்ளது. காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின் கொதி நிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி, பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்தெடுக்கலாம்

கண்டுபிடிப்பு[தொகு]

1898 இல் முதன் முதலில் ஆர்கானைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து நாட்டினைச் சேர்ந்த வில்லியம் ராம்சே மற்றும் இங்கிலாந்து வேதியலாளர் மோரிஸ் டிராவர்ஸ்ஆகியோரால் கண்டறியப்பட்டது[2]. 1904 இல் நியான், கிரபிடான், மற்றும் செனான் போன்ற வளிமங்களைக் கண்டறிந்ததற்காக வில்லியம் ராம்சேவுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது . கிரேக்க மொழியில் நியோஸ் என்றால் புதியது என்றும் கிரபிடோஸ் என்றால் மறைந்துள்ளது என்றும், செனான் என்றால் புதியது என்றும் பொருள் .

பண்புகள்[தொகு]

இந்த மந்த வளிமம் நிறமாலையின் பச்சை மற்றும் மஞ்சள் பகுதியில் பிரகாசமான வரிகளைக் காட்டும்.[3] இதன் அணுவெண் 36 அணு எடை 83.80 Kr என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கிரபிடானின் அடர்த்தி 3.49 கிகி /கமீ. இதன் உறை நிலையும் கொதி நிலையும் யும் முறையே 115.9 K, 119.8 K ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Section 4, Properties of the Elements and Inorganic Compounds; Melting, boiling, triple, and critical temperatures of the elements". CRC Handbook of Chemistry and Physics (85th edition ). Boca Raton, Florida: CRC Press. 2005. 
  2. William Ramsay, Morris W. Travers (1898). "On a New Constituent of Atmospheric Air". Proceedings of the Royal Society of London 63 (1): 405–408. doi:10.1098/rspl.1898.0051. 
  3. "Spectra of Gas Discharges".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிப்டான்&oldid=2437497" இருந்து மீள்விக்கப்பட்டது