பெர்மியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெர்மியம்
100Fm
Er

Fm

(Upb)
ஐன்ஸ்டைனியம்பெர்மியம்மெண்டலீவியம்
தோற்றம்
unknown
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் பெர்மியம், Fm, 100
உச்சரிப்பு /ˈfɜrmiəm/
FER-mee-əm
தனிம வகை ஆக்டினைடு
நெடுங்குழு, கிடை வரிசை, குழு n/a7, f
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
(257)
இலத்திரன் அமைப்பு [Rn] 5f12 7s2
2, 8, 18, 32, 30, 8, 2
Electron shells of fermium (2, 8, 18, 32, 30, 8, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு Lawrence Berkeley National Laboratory (1952)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (predicted)
உருகுநிலை 1125 K, 852 °C, 1565 (predicted) °F
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 2, 3
மின்னெதிர்த்தன்மை 1.3 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 627 kJ·mol−1
பிற பண்புகள்
CAS எண் 7440-72-4
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: பெர்மியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
252Fm syn 25.39 h SF - -
α 7.153 248Cf
253Fm syn 3 d ε 0.333 253Es
α 7.197 249Cf
255Fm syn 20.07 h SF - -
α 7.241 251Cf
257Fm syn 100.5 d α 6.864 253Cf
SF - -
·சா

பெர்மியம் (Fermium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Fm. இதன் அணுவெண் 100. இது கதிரியக்கமுள்ள உலோகத் தன்மையுள்ள இத்தனிமம், புளுட்டோனியத்தை நியூத்திரன்களால் மோத விட்டு உருவாக்கப்படுகிறது. இயற்பியலாளர் என்றிக்கோ பெர்மியின் நினைவாக இத்தனிமத்துக்கு பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

பெர்மியத்தின் இலத்திரன் சொட்டு வரைபடம்

மிகவும் குறைந்த அளவே இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் பண்புகள் அல்லது அல்லது இயல்புகள் பெருமளவில் அறியப்படவில்லை.

பயன்பாடுகள்[தொகு]

அடிப்படை ஆய்வுகளைத் தவிர பெர்மியத்தின் பயன்பாடுகள் எதுவும் இல்ல.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்மியம்&oldid=2213570" இருந்து மீள்விக்கப்பட்டது