ஆலசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆலசன்
நீரியம் (diatomic nonmetal)
ஈலியம் (அருமன் வாயு)
இலித்தியம் (alkali metal)
பெரிலியம் (காரக்கனிம மாழைகள்)
போரான் (உலோகப்போலி)
கரிமம் (polyatomic nonmetal)
நைட்ரசன் (diatomic nonmetal)
ஆக்சிசன் (diatomic nonmetal)
புளோரின் (diatomic nonmetal)
நியான் (அருமன் வாயு)
சோடியம் (alkali metal)
மக்னீசியம் (காரக்கனிம மாழைகள்)
அலுமினியம் (குறை மாழை)
சிலிக்கான் (உலோகப்போலி)
பாசுபரசு (polyatomic nonmetal)
கந்தகம் (polyatomic nonmetal)
குளோரின் (diatomic nonmetal)
ஆர்கான் (அருமன் வாயு)
பொட்டாசியம் (alkali metal)
கல்சியம் (காரக்கனிம மாழைகள்)
இசுக்காண்டியம் (தாண்டல் உலோகங்கள்)
தைட்டானியம் (தாண்டல் உலோகங்கள்)
வனேடியம் (தாண்டல் உலோகங்கள்)
குரோமியம் (தாண்டல் உலோகங்கள்)
மாங்கனீசு (தாண்டல் உலோகங்கள்)
இரும்பு (தாண்டல் உலோகங்கள்)
கோபால்ட் (தாண்டல் உலோகங்கள்)
நிக்கல் (தாண்டல் உலோகங்கள்)
செப்பு (தாண்டல் உலோகங்கள்)
துத்தநாகம் (தாண்டல் உலோகங்கள்)
காலியம் (குறை மாழை)
ஜேர்மானியம் (உலோகப்போலி)
ஆர்சனிக் (உலோகப்போலி)
செலீனியம் (polyatomic nonmetal)
புரோமின் (diatomic nonmetal)
கிருப்டான் (அருமன் வாயு)
ருபீடியம் (alkali metal)
இசுட்ரோன்சியம் (காரக்கனிம மாழைகள்)
யிற்றியம் (தாண்டல் உலோகங்கள்)
சிர்க்கோனியம் (தாண்டல் உலோகங்கள்)
நையோபியம் (தாண்டல் உலோகங்கள்)
மாலிப்டினம் (தாண்டல் உலோகங்கள்)
டெக்னீசியம் (தாண்டல் உலோகங்கள்)
ருத்தேனியம் (தாண்டல் உலோகங்கள்)
ரோடியம் (தாண்டல் உலோகங்கள்)
பலேடியம் (தாண்டல் உலோகங்கள்)
வெள்ளி (மாழை) (தாண்டல் உலோகங்கள்)
காட்மியம் (தாண்டல் உலோகங்கள்)
இண்டியம் (குறை மாழை)
வெள்ளீயம் (குறை மாழை)
அந்திமனி (உலோகப்போலி)
தெலூரியம் (உலோகப்போலி)
அயோடின் (diatomic nonmetal)
செனான் (அருமன் வாயு)
சீசியம் (alkali metal)
பேரியம் (காரக்கனிம மாழைகள்)
இலந்தனம் (lanthanoid)
சீரியம் (lanthanoid)
பிரசியோடைமியம் (lanthanoid)
நியோடைமியம் (lanthanoid)
புரோமித்தியம் (lanthanoid)
சமாரியம் (lanthanoid)
யூரோப்பியம் (lanthanoid)
கடோலினியம் (lanthanoid)
டெர்பியம் (lanthanoid)
டிசிப்ரோசியம் (lanthanoid)
ஓல்மியம் (lanthanoid)
எர்பியம் (lanthanoid)
தூலியம் (lanthanoid)
இட்டெர்பியம் (lanthanoid)
லியுதேத்தியம் (lanthanoid)
ஆஃபினியம் (தாண்டல் உலோகங்கள்)
டாண்ட்டலம் (தாண்டல் உலோகங்கள்)
தங்குதன் (தாண்டல் உலோகங்கள்)
இரேனியம் (தாண்டல் உலோகங்கள்)
ஓசுமியம் (தாண்டல் உலோகங்கள்)
இரிடியம் (தாண்டல் உலோகங்கள்)
பிளாட்டினம் (தாண்டல் உலோகங்கள்)
தங்கம் (தாண்டல் உலோகங்கள்)
பாதரசம் (தாண்டல் உலோகங்கள்)
தாலியம் (குறை மாழை)
ஈயம் (குறை மாழை)
பிசுமத் (குறை மாழை)
பொலோனியம் (குறை மாழை)
அசுட்டட்டைன் (உலோகப்போலி)
ரேடான் (அருமன் வாயு)
பிரான்சீயம் (கார மாழைகள்)
ரேடியம் (காரக்கனிம மாழைகள்)
அக்டினியம் (actinoid)
தோரியம் (actinoid)
புரோடாக்டினியம் (actinoid)
யுரேனியம் (actinoid)
நெப்டியூனியம் (actinoid)
புளுட்டோனியம் (actinoid)
அமெரிசியம் (actinoid)
கியூரியம் (actinoid)
பெர்க்கிலியம் (actinoid)
கலிபோர்னியம் (actinoid)
ஐன்ஸ்டைனியம் (actinoid)
பெர்மியம் (actinoid)
மெண்டலீவியம் (actinoid)
நொபிலியம் (actinoid)
இலாரென்சியம் (actinoid)
இரதர்ஃபோர்டியம் (தாண்டல் உலோகங்கள்)
தூப்னியம் (தாண்டல் உலோகங்கள்)
சீபோர்கியம் (தாண்டல் உலோகங்கள்)
போரியம் (தாண்டல் உலோகங்கள்)
ஆசியம் (தாண்டல் உலோகங்கள்)
மெய்ட்னீரியம் (unknown chemical properties)
டார்ம்சிட்டாட்டியம் (unknown chemical properties)
இரோயன்ட்கெனியம் (unknown chemical properties)
கோப்பர்நீசியம் (தாண்டல் உலோகங்கள்)
உன்னுன்டிரியம் (unknown chemical properties)
பிளெரோவியம் (unknown chemical properties)
உன்னுன்பென்டியம் (unknown chemical properties)
லிவர்மோரியம் (unknown chemical properties)
உனுன்செப்டியம் (unknown chemical properties)
அனனாக்டியம் (unknown chemical properties)
IUPAC குழு எண் 17
தனிமம் வாரியாகப் பெயர் fluorine group
Trivial name ஆலசன்
CAS குழு எண் (அமெரிக்க) VIIA
பழைய IUPAC எண் (ஐரோப்பிய) VIIB

↓ கிடை வரிசை
2
Image: Liquid fluorine at cryogenic temperatures
புளோரின் (F)
9 ஆலசன்
3
Image: குளோரின்
குளோரின் (Cl)
17 ஆலசன்
4
Image: Liquid bromine
புரோமின் (Br)
35 ஆலசன்
5
Image: அயோடின்
அயோடின் (I)
53 ஆலசன்
6 அசுட்டட்டைன் (At)
85 ஆலசன்

Legend
primordial element
element from decay
Atomic number color:
black=solid, green=liquid, red=gas

ஆலசன்கள் (ஹாலஜன்கள், அலசன்கள்) என்பன மாழையிலி வகையைச் சேர்ந்த வேதிப் பொருட்களின் ஒரு வரிசை. இவை தனிமங்களின் அட்டவணையில் 17 ஆவது நெடுங்குழுவைச் சேர்ந்த தனிமங்கள். அவையாவன: புளோரின், குளோரின், புரோமின், அயோடின் அசுட்டட்டைன், மற்றும் இன்னும் கண்டுபிடிக்காத அனன்செப்டியம். ஆலசன் என்பதன் பொருள் மாழையோடு சேர்ந்து உப்பு ஈனும் பொருள் என்பதாகும். எனவே ஆலசன் என்பது உப்பீனி (உப்பு + ஈனி) என்று தமிழில் அழைக்கப்படும்.

வேதியியல்[தொகு]

இயல்பான நிலையில் ஆலசன்கள் (ஹாலஜன்கள்) ஈரணு மூலக்கூறுகள். இவற்றின் அணு அமைப்பில், இன்னும் ஓர் எதிர்மின்னி(எலக்ட்ரான்)இருந்தால் எதிர்மின்னிக்(எலக்ட்ரான்) கூடு முழுமை அடையும். எனவே வேதியியல் இயைபில் ஓர் எதிர்மின்னியைப்(எலக்ட்ரான்) பெற்ற "எதிர்மின்மம் (எதிர்மின்சுமை)பெற்ற" ஆலைடு (ஹாலைடு) மின்ம அணுவாகும்(எதிர்அயனி). அதன் உப்பு ஆலைடு (ஹாலைடு) என்று அழைக்கப்பெறும்.

தனிமங்கள் குழுக்களிலேயே ஆலசன்களில் உள்ள தனிமங்கள் மட்டுமே இயல்பான மூன்று இயற்பியல் நிலைகளிலும் காணப்படுகின்றது (திண்ம, நீர்ம வளிம நிலைகளில்) உள்ளன.

ஆலசன்
(உப்பீனி)
மூலக்கூறு கட்டமைப்பு ஒப்புரு (model) d(X−X) / pm
(வளிம நிலை)
d(X−X) / pm
(திண்மநிலை)
ஃவுளூரின்
F2
Difluorine-2D-dimensions.png
Fluorine-3D-vdW.png
143
149
குளோரின்
Cl2
Dichlorine-2D-dimensions.png
Chlorine-3D-vdW.png
199
198
புரோமின்
Br2
Dibromine-2D-dimensions.png
Bromine-3D-vdW.png
228
227
அயோடின்
I2
Diiodine-2D-dimensions.png
Iodine-3D-vdW.png
266
272

ஆலசன்கள் மிகவும் விரைந்து வேதியியல் இயைபு கொள்வன.


ஆலசன் (உப்பீனி அணுத் திணிவு (u) உருகுநிலை (K) கொதிநிலை (K) எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு
(electronegativity))
ஃவுளூரின் 18.998 53.53 85.03 3.98
குளோரின் 35.453 171.6 239.11 3.16
புரோமின் 79.904 265.8 332.0 2.96
அயோடின் 126.904 386.85 457.4 2.66
அஸ்ட்டட்டைன் (210) 575 610 ? 2.2
அனன்செப்டியம் (Ununseptium) (291)* * * *

*


அதிகம் காணப்படும் இடங்கள்[தொகு]

வினைத்திறன் மிகுதியால் ஹலோஜென்கள் சுற்றுபுறத்தில் சேர்மம் அல்லது அயாநிகளாக காணப்படுகின்றன. ஹலைடுகள் மற்றும் ஆக்சோ-ஆனயான்களான அயடேற்றுகள் கடல் நீரில் உள்ள பல கனமிங்களில் காணப்படுகின்றது. ஹலோஜேநேற்றப்பட்ட கரிமச் சேர்மங்கள் உயிரினங்களில் இயற்கையான பொருளாக காணப்படுகின்றது. ஹலோஜென்கள் தனிம வடிவத்தில் ஈரணுக்கொண்ட மூலக்கூறாக இருக்கின்றது. அறை வெப்பநிலை மற்றும் அழுததில் புலோறினும் குளோரினும் வாயுகளாகவும், புரோமீன் திரவமாகவும், அயோடின் மற்றும் அசுத்தற்றைன் திடமாகவும் உள்ளன. ஆகையால், தனிம அட்டவனயின் 17-வது குழு தனிமங்கள் அனைத்து மூன்று சடபொருணிலைகளில் அறை வெப்பநிலையில் வெளிப்படுகின்றது.

சொற்பிறப்பியல்[தொகு]

ஹலோஜென் என்னும் சொல் பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவியல் சார் பிரெஞ்சு பெயரிடல்முறைமையை தழுவியது. ஹால்ஸ்-கடல் அல்லது ஹாலஸ்-உப்பு, மற்றும் ஜென்-உண்டாகுதல் - சுட்டியனுப்பினால், தனிமங்கள் உலோகத்துடன் சேர்ந்து உப்பை உருவாக்குபவைகள்.

இயல்புகள்[தொகு]

தனிம அட்டவணையில் மேலிருந்து கீழாக நகரும் பொது பல தரப்பட்ட போக்குகளை ஆலசன்கள் காண்பிக்கின்றன. எடுத்துகாட்டாக, மின்னெதிர்த்தன்மை மற்றும் வினைத்திறன் குறைகின்றன. மேலும் உருகுநிலையும் கொதிநிலையும் அதிகரிக்கின்றன.

வினைத்திறன்[தொகு]

ஹலோஜென்கள் அதிகமான வினைத்திறன் கொண்டவைகள். போதுமன அளவு உட்கொண்டால் அதிக தீங்கு விளைவிக்கும் அல்லது இறப்பு ஏற்படுத்தும் திறன் கொண்டவை. ஹலோஜென் அணுவின் வெளிப்புற எலெக்ட்ரான் ஓட்டில் எட்டு எலெக்ட்ரான்களில் ஒன்று குறைவாக இருப்பதனால் இத்தகைய அதிக வினைத்திறனை வெளிபடுத்துகிண்டறன. புளோரின் தான் மிக அதிக வினைத்திறன் கொண்ட ஹலோஜென் ஆகும். இது அரிக்கும் மற்றும் அதிக நச்சு தன்மை கொண்ட வாயு ஆகும். ஆய்வகத்தில் புளோரீன்னை கண்ணாடி குப்பி நிறைத்து வைத்தால் இது கண்ணாடயுடன் மற்றும் நீருடன் சேர்ந்து சிலிக்கனாற்புளோரைட்டு என்னும் சேர்மத்தை உருவாக்குகின்றது. புலோரினை மிகவும் காய்ந்த கண்ணாடி அல்லது டெஃப்ளான் உடன் கையாளவேண்டும். குடிநீர், நீச்சல் குளம், நன்னீர், தட்டு மற்றும் புறப்பரப்புகளுக்கு தொற்றுநீக்கியாக குளோரின் மற்றும் புரோமீன் பயன்படுகின்றன. இவைகள் கிருமியழித்தல் முறையில் நுண்ணுயிரி மற்றும் ஆற்றல் உள்ள தீங்கு செய்யும் நுண்ணுயிர்களையும் அழிக்கின்றன. இவைகளின் வினைத்திறன் வெளிற செய்தலிலும் பயன் படுகின்றது. குளோரினில் இருந்து தயாரிக்கப்படும் சோடியமுபகுளோரைட்டு, ஒரு வீரிய மூலக்கூறாக துணியை வெளிறச் செய்தலுகும் சில வகையான தாள் பொருள் தயாரிப்பதற்கும் பயன் படுகின்றது.


ஹைட்ரஜன் ஹாலைடு (ஹைட்ரஜன் உப்பினம்)[தொகு]

அனைத்து ஹலோஜென்களும் ஹைட்ரஜன் உடன் சேர்ந்து 'ஹைட்ரஜன் ஹாலைடு'/'ஹைட்ரஜன் உப்பினம்' (HF, HCl, HBr, HI, and HAt) என்னும் இருகூறுள்ள சேர்மத்தை உருவடிக்கின்றது. இவை அனைத்தும் ஒரு தொடர்ச்சியான வலிமையான அமிலங்கள் ஆகும். நீர்க்கரைசல் நிலையில் இந்த ஹைட்ரஜன் ஹாலைடுகள் ஹைட்ரோஹாலிக் அமிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


இடை-ஹலோஜென் சேர்மம்[தொகு]

ஹலோஜென்கள் ஒன்றோடு ஒன்று வினை புரிந்து இடை-ஹலோஜென் சேர்மத்தை உருவாக்குகின்றன. ஈரணுக்கொண்ட இடை-ஹலோஜென் சேர்மங்கள் (BrF, ICl & ClF) சில சமயங்களில் தூய ஹைட்ரஜனை ஒத்திருக்கும். இடை-ஹலோஜென் சேர்மங்களின் இயல்புகள் மற்றும் நடத்தை அவைகளின் பெற்றோர் ஹலோஜெங்களுக்கு இடைநிலையாக இருக்கும். ஆனால் சில இயல்புகள் அவைகளின் இரண்டு பெற்றோர்களிலும் இருக்காது. எடுத்காட்டாக, Cl2 மற்றும் I2 காபனாற்குளோரைடில் கரையும் ஆனால் ICl கரையாது.


கரிம-ஹலோஜென்கள் சேர்மங்கள்[தொகு]

ஹலோஜென் அன்னுகள் பல தொகுமுறையான சேர்மங்கள் (நெகிழி பலபடிப்பொருள்) மற்றும் சில இயற்கையான பலபடிப்பொருள்களிலும் அடக்கியிருக்கின்றது. இவைகள் அனைத்தும் ஹலோஜேநேற்றப்பட்ட சேர்மங்கள் அல்லது கரிம- ஹாலைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. குளோரின் தாம் மிக அதிக அளவில் காணப்படுகின்ற ஹலோஜென் மற்றும் மனிதனுக்கு மிக அதிக அளவில் தேவை படும் ஒரு ஹலோஜென் ஆகும். கேடயச்சுரப்பிக்குரிய நொதி உற்பத்தி செய்வதற்கு அயோடின் மிக சிறிதளவு தேவைப்படுகின்றது. எதிர்மறையாக புளோரின் மற்றும் புரோமீன் மனிதர்களுக்கு தேவையற்றதாக நம்பப்படுகின்றது. 'பற்களின் மிளரி' சுத்தைக்கு எதிர்ப்புச் சக்தியாக விளங்குவதற்கு சிறிதளவு புளோரைட்டு பயன் படுகின்றது.


மருந்து கண்டறிதல்[தொகு]

ஹலோஜென் அணுக்களை தலையாய மருந்து மூலகூறுடன் கூட்டு இணைவாகச் சேர்ப்பதால் ஒத்த அமைப்புச் செயலிகள் பெறப்படுகிண்டறன. இவைகள் கொழுப்பு விரும்பிகளாகவும் குறைந்த நீரில் கரையும் தன்மை கொண்டவைகளாகவும் இருக்கின்றன. இதன் விளைவாக ஹலோஜென் அன்னுகள் மருந்தை கொழுப்புச் சவ்வு வழியாக ஊடுருவுவதை மேம்படுத்துகின்றது. எனவே ஹலோஜேநேற்றப்பட்ட மருந்துகள் கொழுப்பேறிய திசுக்களில் அதிகம் குவிகின்றது. ஒரு ஹலோஜென் அனுவின் வேதி வினைத்திறன் முதன்மை மருந்தின் பற்று மையம் மற்றும் ஹலோஜெனின் இயல்பை சார்ந்து உள்ளது. மணப் பண்புள்ள ஹலோஜென் குழுக்கள் கொழுப்புக்குரிய ஹலோஜென் குழுக்களை விட குறைவான வினைத்திறன் கொண்டவை.


நீர் கரைதிறன்[தொகு]

புளோரின் நீருடன் கட்டிளமையான முறையில் வினை புரிந்து உயிர்வாயு மற்றும் ஹைட்ரஜன் ஃபுளோரைடு ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது. 2 F2(g) + 2 H2O(l) → O2(g) + 4 HF(aq) குளோரின் நீரில் தாழ்ம அளவு கரைதிரன் கொண்டதாக உள்ளது. குளோரின் நீருடன் வினை புரிந்து ஐதரோகுளோரிக்கமிலம் மற்றும் உபகுளோரசமிலம் ஆகியவற்றை உருவாக்குகின்றது. இந்த கரைசல் தொற்றிநீக்கியாகவும் வெளிறச் செய்தலுகும் பயன் படுகின்றது. Cl2(g) + H2O(l) → HCl(aq) + HClO(aq) 3.41 கிராம் புரோமீன் 100 கிராம் நீரில் கரைகின்றது. ஆனால் மெதுவாக வினை புரிந்து ஐதரசன் புரோமைட்டு மற்றும் உபபுரோமசமிலம் ஆகியவற்றை உருவாக்குகின்றது. Br2(g) + H2O(l) → HBr(aq) + HBrO(aq) அயோடின் நீரில் தாழ்ம அளவு கரைதிரன் கொண்டதாக உள்ளது. மேலும் நீருடன் வினை புரிவதில்லை. எனினும் அயடைட்டு அயனி (பொற்றாசியமயடைட்டு) முன்னிலையில் அயோடின் நீருடன் சேர்ந்து நிர்க்கரைச்சலை உருவாகுகின்றது.


ஹாலஜன்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலசன்&oldid=2226177" இருந்து மீள்விக்கப்பட்டது