தூலியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூலியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
1311-33-7 Y
ChemSpider 66595 Y
EC number 215-190-2
InChI
  • InChI=1S/3H2O.Tm/h3*1H2;/q;;;+3/p-3 Y
    Key: VZLHRXBDVXNVPC-UHFFFAOYSA-K Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 73966
SMILES
  • [OH-].[OH-].[OH-].[Tm+3]
UNII Q0Q1UR916I
பண்புகள்
Tm(OH)3
வாய்ப்பாட்டு எடை 219.958
தோற்றம் பச்சை நிற திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தூலியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் எர்பியம்(III) ஐதராக்சைடு
இட்டர்பியம்(III) ஐதராக்சைடு(III)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தூலியம்(III) ஐதராக்சைடு (Thulium(III) hydroxide) Tm(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

வேதிப் பண்புகள்[தொகு]

தூலியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினைபுரிந்து தூலியம் உப்புகளைக் கொடுக்கிறது.

Tm(OH)3 + 3 H+ → Tm3+ + 3 H2O

தூலியம்(III) ஐதராக்சைடு உயர் வெப்பநிலைகளில் சிதைவடைந்து TmO(OH) சேர்மமாக மாற்றமடைகிறது. தொடர்ந்து வெப்பப் படுத்தினால் அது மேலும் சிதைவடைந்து Tm2O3 சேர்மமாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்(III)_ஐதராக்சைடு&oldid=3386759" இலிருந்து மீள்விக்கப்பட்டது