தூலியம் இருபுரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூலியம் இருபுரோமைடு
Thulium dibromide
பெயர்கள்
வேறு பெயர்கள்
தூலியம்(II) புரோமைடு, தூலியம் டைபுரோமைடு
இனங்காட்டிகள்
64171-97-7 Y
InChI
  • InChI=1S/2BrH.Tm/h2*1H;/q;;+2/p-2
    Key: AZLHTMVBZVOUEC-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101917264
SMILES
  • [Tm+2].[Br-].[Br-]
பண்புகள்
TmBr2
வாய்ப்பாட்டு எடை 328.74
தோற்றம் அடர் பச்சை திண்மம்[1]
உருகுநிலை 619 °செல்சியசு[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தூலியம் இருபுரோமைடு (Thulium dibromide) TmBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. கனிம வேதியியல் சேர்மமான இது கருப்பு நிறத்தில் உள்ளது. நீரில் எளிதாக கரைகிறது. தூலியம் இருபுரோமைடு இசுட்ரோன்சியம் அயோடைடு கட்டமைப்பில் காணப்படுகிறது. மந்தவாயுச் சூழலில் இதை சேமித்து வைக்க வேண்டும்.

தயாரிப்பு[தொகு]

வெற்றிடத்தில் 800~900 ° செல்சியசு வெப்பநிலையில் தூலியத்துடன் தூலியம் முப்புரோமைடை சேர்த்து வினைபுரியச் செய்து தூலியம் இருபுரோமைடைத் தயாரிக்கலாம்.[1] அதிக வெப்பநிலையில், கார உலோகங்களிலிருந்தும் புரோமைடைப் பெறலாம். ஆனால் இலித்தியம் மற்றும் சோடியம் வினைகள் மட்டுமே தூலியம் இருபுரோமைடைக் கொடுக்கின்றன. பொட்டாசியம், உருபிடியம் மற்றும் சீசியம் ஆகியவை வினையில் மட்டுமே ஈடுபடுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 1081.
  2. Schilling, Gaby; Kunert, Christine; Schleid, Thomas; Meyer, Gerd. Metallothermic reduction of the tribromides and triiodides of thulium and ytterbium by alkali metals. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1992. 618: 7-12. ISSN: 0044-2313.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்_இருபுரோமைடு&oldid=3617619" இலிருந்து மீள்விக்கப்பட்டது