கனசதுரம்
Jump to navigation
Jump to search
கனசதுரம், (ஒலிப்பு (help·info)) அல்லது அறுசதுரம் அல்லது பருஞ்சதுரம் (Cube) என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவத்தைக் குறிக்கும். பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத்திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).
சமன்பாடுகள்[தொகு]
இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட கனசதுரத்தில்,
மேற்பரப்பளவு | |
பருமன் |
கனசதுரம் செய்முறை[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சதுரமுகியின் கனவளவு, (ஆங்கில மொழியில்)