தூலியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூலியம்(III) புளோரைடு
இனங்காட்டிகள்
13760-79-7 Yes check.svgY
ChemSpider 75532
EC number 237-353-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83710
பண்புகள்
TmF3
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H315, H319, H331, H335
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தூலியம்(III) புளோரைடு (Thullium(III) fluoride) என்பது TmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

தூலியம்(III) சல்பைடை ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து வெப்ப சிதைவுக்கு உட்பட்டுத்தினால் தூலியம்(III) புளோரைடு உருவாகிறது.[1]

3 Tm2S3 + 20 HF + (2 + 2x)H2O → 2 (H3O)Tm3F10·xH2O↓ + 9 H2S↑ (x=1.7)
(H3O)Tm3F10 → 3 TmF3 + HF↑ + H2O↑

தூலியம்(III) ஆக்சைடு சேர்மம் ஐதரசன் புளோரைடு [2] நைட்ரசன் முப்புளோரைடு[3]செனான் இருபுளோரைடு போன்ற புளோரினேற்றும் முகவர்களுடன் வினைபுரிந்து தூலியம்(III) புளோரைடு சேர்மத்தை உருவாக்குகிறது. இருப்பினும் நைட்ரசன் முப்புளோரைடுடன் ஈடுபடும் வினை முற்றுப்பெறாத வினையாகவே நிகழ்ந்து TmOF மற்றும் TmF3 சேர்மங்களின் கலவை தோன்றுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. O.V. Andrrev, I.A. Razumkova, A.N. Boiko (March 2018). "Synthesis and thermal stability of rare earth compounds REF3, REF3·nH2O and (H3O)RE3F10·nH2O (RE = Tb − Lu, Y), obtained from sulphide precursors" (in en). Journal of Fluorine Chemistry 207: 77–83. doi:10.1016/j.jfluchem.2017.12.001. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113917304426. பார்த்த நாள்: 2019-03-26. 
  2. Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 254.
  3. 3.0 3.1 Randall D. Scheele, Bruce K. McNamara, Andrew M. Casella, Anne E. Kozelisky, Doinita Neiner (February 2013). "Thermal NF3 fluorination/oxidation of cobalt, yttrium, zirconium, and selected lanthanide oxides" (in en). Journal of Fluorine Chemistry 146: 86–97. doi:10.1016/j.jfluchem.2012.12.013. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113913000043. பார்த்த நாள்: 2019-03-26. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்(III)_புளோரைடு&oldid=3364804" இருந்து மீள்விக்கப்பட்டது