கந்தக இருகுளோரைடு
Appearance
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
Sulpur dichloride
Sulfur(II) chloride Dichlorosulfane | |||
வேறு பெயர்கள்
Sulpur chloride
| |||
இனங்காட்டிகள் | |||
10545-99-0 ![]() | |||
EC number | 234-129-0 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
வே.ந.வி.ப எண் | WS4500000 | ||
| |||
UN number | 1828 | ||
பண்புகள் | |||
SCl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 102.97 g mol−1 | ||
தோற்றம் | red liquid with pungent odour | ||
அடர்த்தி | 1.621 g cm−3, liquid | ||
உருகுநிலை | −121.0 °C (152.15 K) | ||
கொதிநிலை | 59 °C (332.15 K) (decomp.) | ||
hydrolysis | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5570 | ||
கட்டமைப்பு | |||
ஒருங்கிணைவு வடிவியல் |
C2v | ||
மூலக்கூறு வடிவம் | |||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1661 | ||
ஈயூ வகைப்பாடு | Corrosive (C) Irritant (Xi) Dangerous for the environment (N) | ||
R-சொற்றொடர்கள் | R14, R34, R37, R50 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S45, S61 | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
தொடர்புடையவை |
இருகந்தக இருகுளோரைடு Thionyl chloride Sulfuryl chloride | ||
தொடர்புடைய சேர்மங்கள் | Sulfur tetrafluoride Sulfur hexafluoride Disulfur dibromide | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கந்தக இருகுளோரைடு (Sulfur dichloride) என்பது SCl2 மூலக்கூறு வாய்பாடு கொண்ட, +2 ஆக்சிசனேற்ற நிலையில் கந்தகத்தைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்.[1]
பண்புகள்
[தொகு]இது கடுமையான மணம் உடைய சிவப்பு நிறத் திரவம் ஆகும். இது நீருடன் வினைப்பட்டு ஐதரோகுளோரிக் அமிலத்தையும் கந்தக டை ஆக்சைடையும் தரும்.
தயாரிப்பு
[தொகு]கந்தகத்தை குளோரினுடன் வினைப்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் இருசல்ஃபர் இருகுளோரைடு இடைநிலைப் பொருளாக உருவாகும். இதுவே கந்தக இருகுளோரைடில் மாசுப் பொருளாகவும் காணப்படும்.
பயன்கள்
[தொகு]இது மற்ற வேதிச் சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் அம்மோனியாவுடன் வினைப்பட்டு நான்கு சல்ஃபர் நான்கு நைட்ரைடு எனும் வெடிபொருளையும் தருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schmidt, M.; Siebert, W. "Sulphur" Comprehensive Inorganic Chemistry Vol. 2, ed. A.F. Trotman-Dickenson. 1973.