இலித்தியம் சல்பைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஐதரோசல்பைடு
| |
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் சல்பைடு | |
| இனங்காட்டிகள் | |
| 12136-58-2 | |
| ChemSpider | 8466196 |
| EC number | 235-228-1 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| பப்கெம் | 10290727 |
| வே.ந.வி.ப எண் | OJ6439500 |
| |
| பண்புகள் | |
| Li2S | |
| வாய்ப்பாட்டு எடை | 45.95 கி/மோல் |
| தோற்றம் | வெண் திண்மம் |
| அடர்த்தி | 1.66 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 938 °C (1,720 °F; 1,211 K) |
| கொதிநிலை | 1,372 °C (2,502 °F; 1,645 K) |
| நன்றாகக் கரையும் | |
| கரைதிறன் | எத்தனாலில் நன்கு கரையும் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | Antifluorite (cubic), cF12 |
| புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
| ஒருங்கிணைவு வடிவியல் |
நான்முகம் (Li+); cubic (S2−) |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
-9.401 கி.யூ/கி அல்லது -447 கி.யூ/மோல் |
| நியம மோலார் எந்திரோப்பி S |
63 யூ/மோல் K |
| தீங்குகள் | |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
240 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1] |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் ஆக்சைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் சல்பைடு பொட்டாசியம் சல்பைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இலித்தியம் சல்பைடு (Lithium sulfide) என்பது Li2S. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியல் சேர்மமாகும். புளோரைட்டு எதிர் நோக்குருவில் இது படிமகாகிறது என்றும் (Li+)2S2−. அயனிகளால் ஆனதொரு உப்பு என்றும் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. மஞ்சள் நிறத் திண்மமாகவும் வெண்மை நிறத்தில் நீர் உறிஞ்சும் துகளாகவும் இது உருவாகிறது. காற்றில் எளிதாகச் சிதைவடைந்து அழுகிய முட்டையின் நாற்றம் கொண்ட ஐதரசன் சல்பைடை வெளியிடுகிறது.[2]
தயாரிப்பு
[தொகு]நீரற்ற அமோனியா சூழலில்[3] இலித்தியத்துடன் கந்தகத்தை[4] சேர்த்து வினைப்படுத்துவதால் இலித்தியம் சல்பைடு உருவாகிறது.
- 2 Li + S → Li2S
நான்கைதரோபியூரானில்கரையக்கூடிய இலித்தியம் சல்பைடின் மூவெத்தில்போரேன் கூட்டுவிளைபொருளை மீஐதரைட்டு கொண்டு தயாரிக்க முடியும்.[5]
பயன்கள்
[தொகு]இலித்தியம் சல்பைடை, இலித்தியம் – கந்தகம் மின்கலன்களில் பயன்படுத்த இயலும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/12136-58-2
- ↑ Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3365-4.
- ↑ Rankin, D. W. H. (1974). "Digermanyl Sulfide". Inorg. Synth. 15: 182–84. doi:10.1002/9780470132463.ch40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13246-3.
- ↑ "Webelements – Lithium Sulfide". Retrieved 2005-09-16.
- ↑ Gladysz, J. A.; Wong, V. K. and Jick, B. G., "Reduction of S-S Bonds with LiBHEt3", Tetrahedron, 1979, 35, 2329.
- ↑ "Battery claims greater capacity than lithium ion". Electronics Weekly. Retrieved 2005-09-16.