இசுட்ரோன்சியம் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்ரோன்சியம் சல்பேட்டு[1]
Strontium-sulfate-from-xtal-3D-SF.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் சல்பேட்டு
வேறு பெயர்கள்
செலசுடின்
இனங்காட்டிகள்
7759-02-6 Yes check.svgY
ChemSpider 2341151 Yes check.svgY
EC number 231-850-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3084026
UNII 7Q3KX2L47F N
பண்புகள்
SrSO4
வாய்ப்பாட்டு எடை 183.68 கி/மோல்
தோற்றம் வெண்மையன செஞ்சாய்சதுரப் படிகங்கள்
அடர்த்தி 3.96 கி/செ.மீ3
உருகுநிலை
0.0135 கி/100 மி.லி (25 °செ)
0.014 கி/100 மி.லி (30 °செ)
3.44 x 10−7
கரைதிறன் எத்தனால், காரங்களில் கரையாது
அமிலங்களில் சிறிதளவு கரையும்]]
−57.9•10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.622[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP24
புறவெளித் தொகுதி Pnma, No. 62[3]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1453.1 கி.யூ•மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
117.0 யூ•மோல்−1•K−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS data
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இசுட்ரோன்சியம் குளோரைடு
இசுட்ரோன்சியம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் சல்பேட்டு
மக்னீசியம் சல்பேட்டு
கால்சியம் சல்பேட்டு
பேரியம் சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இசுட்ரோன்சியம் சல்பேட்டு (Strontium sulphate) என்பது SrSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் படிகத்தூளாகக் காணப்படுகிறது. இயற்கையில் செலசுடின் என்ற கனிமமாகக் கிடைக்கிறது. தண்ணிரில் மிகக்குறைவாக அதாவது 8800 பகுதியில் ஒரு பகுதி அளவுக்கே கரைகிறது. நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலத்திலும், நைட்ரிக் அமிலத்திலும் நன்கு கரைகிறது. சோடியம் குளோரைடு போன்ற காரக் கரைசல்களில் குறிப்பிடத்தக்க அளவு கரைகிறது.

கட்டமைப்பு[தொகு]

இசுட்ரோன்சியம் சல்பேட்டு ஒரு பலபகுதிச் சேர்மமாகும். பேரியம் சல்பேட்டின் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்த ஒத்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அகாந்தாரியா என்றழைக்கப்படும் ரேடியோலாரிய புரோட்டோசோவா உயிரினங்களின் உடற்கூடு சிக்கலான படிகமாகிய இசுட்ரோன்சியம் சல்பேட்டின் கட்டமைப்பிலுள்ளன.

பயன்பாடுகள்[தொகு]

அதிகப் பயன்கள் கொண்ட மற்ற இசுட்ரோன்சியம் சேர்மங்கள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது இயற்கையில் தோன்றுகிறது. தொழிற்துறையில் இச்சேர்மம் கார்பனேட்டாக மாற்றப்பட்டு பீங்கான் உற்பத்தியில் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நைட்ரேட்டாக மாற்றப்பட்டு வானவெடிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ). Boca Raton, FL: CRC Press. பக். 4–87; 1364. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0594-2. 
  2. Patnaik, Pradyot (2003). Handbook of Inorganic Chemical Compounds. McGraw-Hill. பக். 560–576. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-049439-8. https://books.google.com/books?id=Xqj-TTzkvTEC. பார்த்த நாள்: 2009-06-06. 
  3. Krystek, M. (1979). "Lattice Parameters of (BaxSr100-x)SO4 Doped with Europium". Physica Status Solidi (a) 54 (2): K133. doi:10.1002/pssa.2210540256. 
  4. J. Paul MacMillan, Jai Won Park, Rolf Gerstenberg, Heinz Wagner, Karl Köhler, Peter Wallbrecht “Strontium and Strontium Compounds” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a25_321.