தங்கம்(I) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம்(I) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்கம்(I) குளோரைடு
இனங்காட்டிகள்
10294-29-8 N
ChEBI CHEBI:30078 Y
ChemSpider 25464 Y
InChI
  • InChI=1S/Au.ClH/h;1H/q+1;/p-1 Y
    Key: FDWREHZXQUYJFJ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Au.ClH/h;1H/q+1;/p-1
    Key: FDWREHZXQUYJFJ-REWHXWOFAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 27366
SMILES
  • [Au]Cl
பண்புகள்
AuCl
வாய்ப்பாட்டு எடை 232.423 கி/மோல்
தோற்றம் மஞ்சள்நிறத் திண்மம்
அடர்த்தி 7.6 கி/செ.மீ3 [1]
உருகுநிலை 170 °C (338 °F; 443 K)
கொதிநிலை 298 °C (568 °F; 571 K) (சிதைவடையும்)
மிகச்சிறிதளவு கரையும்
கரைதிறன் HCl, HBr கரிமக் கரைப்பான்களில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நான்முகம், tI16
புறவெளித் தொகுதி I41/amd, No. 141
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தங்கம்(I) குளோரைடு (Gold(I) chloride) என்பது AuCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

தங்கம்(III) குளோரைடை வெப்பச் சிதைவு அடையச் செய்யும் வினையின் மூலமாகத் தங்கம்(I) குளோரைடு தயாரிக்கலாம்.

வினைகள்[தொகு]

குளோரினின் ஆவியழுத்தத்தால் உயர்வெப்பநிலைகளில் இதனுடைய சிறுபகுதி நிலைப்புத் தன்மையுடன் காணப்பட்டாலும் இச்சேர்மம் வெளிச்சூழலில் சிற்றுறுதி நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.தண்ணீருடன் சேர்த்து வினைப்படுத்தும் பொழுது தங்கம்(I) குளோரைடு விகிதச்சமமாதலின்றி பிரிகையடைந்து தங்கம் உலோகமாகவும் தங்கம்(III) குளோரைடு ஆகவும் தன்னொடுக்க வினையால் மாற்றமடைகிறது:

3 AuCl → 2 Au + AuCl3

பொட்டாசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பொட்டாசியம் தங்க புரோமைடு எனப்படும் பொட்டாசியம் ஆரிக் புரோமைடையும், பொட்டாசியம் குளோரைடையும் ,தங்கம் உலோகத்தையும் கொடுக்கிறது:

3 AuCl + 4 KBr → KAuBr4 + 2 Au + 3 KCl

பாதுகாப்பு[தொகு]

கண்கள் மற்றும் தோலில் தங்கம்(I) குளோரைடு எரிச்சலை உண்டாக்கும், சிறுநீரகத்தைப் பாதிக்கும், இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, ISBN 0-07-049439-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(I)_குளோரைடு&oldid=2931775" இலிருந்து மீள்விக்கப்பட்டது