தங்கம் ஓரயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம் ஓரயோடைடு
AuI structure.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடோதங்கம்
முறையான ஐயூபிஏசி பெயர்
தங்கம்(1+) அயோடைடு
வேறு பெயர்கள்
தங்கம் ஓரயோடைடு
இனங்காட்டிகள்
10294-31-2
ChemSpider 74478 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82526
பண்புகள்
AuI
வாய்ப்பாட்டு எடை 323.871 கி/மோல்
தோற்றம் மஞ்சள் முதல் பச்சை -மஞ்சள்நிறத் தூள்
அடர்த்தி 8.25 கி/செ.மீ3[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம், பியர்சன் குறியீடு tP8, Z = 4
புறவெளித் தொகுதி P42/ncm (No. 138)[1]
Lattice constant a = 0.435, b = 0.435, c = 1.373 நானோ மீட்டர்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Irritant Xi
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S37/39
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தங்கம் ஓரயோடைடு (Gold monoiodide) என்பது AuI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கம் மற்றும் அயோடின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் மட்டுமே தங்கத்தின் ஈரிணை அயோடைடு ஆகும். வணிக ரீதியாகவும் இது கிடைக்கிறது. தங்கம் மற்றும் அயோடினை ஒரு மூடிய குழாயில் இட்டு 120° செ வெப்பநிலைக்கு நீண்ட நாட்களுக்குச் சூடுபடுத்தினால் இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம். சூடான நீருடன் சேர்த்து சூடாக்கினால் இச்சேர்மம் சிதைவடைகிறது[2]. ஆனால் இதனுடன் தொடர்புடைய அணைவுச் சேர்மங்கள் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Jagodzinski H. (1959). "Die Kristallstruktur des AuJ". Z. Kristallogr. 112: 80–87. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  3. Tang, Zhongjia; Litvinchuk, A. P.; Lee, Hye-G.; Guloy, Arnold M. (1 September 1998). "Crystal Structure and Vibrational Spectra of a New Viologen Gold(I) Iodide". Inorganic Chemistry 37 (19): 4752–4753. doi:10.1021/ic980141q. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்_ஓரயோடைடு&oldid=3384813" இருந்து மீள்விக்கப்பட்டது