அயோடின் முப்புரோமைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோ-λ3-அயோடேன்
| |
| இனங்காட்டிகள் | |
| 7789-58-4 | |
| ChemSpider | 4359452 |
| EC number | 232-176-1 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 5187573 |
| |
| பண்புகள் | |
| IBr3 | |
| வாய்ப்பாட்டு எடை | 366,61 கி/மோல் |
| தோற்றம் | அடர் பழுப்பு நீர்மம்[1] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
அபாயம் |
இடர் அறிக்கைகள்
|
H314 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அயோடின் முப்புரோமைடு (Iodine tribromide) என்பது IBr3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பண்புகள்
[தொகு]அயோடின் முப்புரோமைடு அடர் பழுப்பு நிறம் கொண்ட ஒரு நீர்மமாகும். எத்தனால் மற்று ஈதர் ஆகிய கரைப்பான்களுடன் இது கலக்கும்.[2]
பயன்கள்
[தொகு]உலர் அரித்துருவாக்கல் செயல்முறைகளில் அயோடின் முப்புரோமைடு பயன்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Encarta
- ↑ Dr. Bernd Dill (Hrsg.), Prof. Dr. Fred Robert Heiker (Hrsg.), Prof. Dr. Andreas Kirschning (Hrsg.): Römpp Chemie Lexikon. 9. Auflage, Band 3, Georg Thieme Verlag, 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-734809-2, S. 2019.
- ↑ Römpp Online (kostenpflichtige Registrierung erforderlich)