பலேடியம்(II) அயோடைடு
இனங்காட்டிகள் | |
---|---|
7790-38-7 | |
EC number | 232-203-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82251 |
SMILES
| |
பண்புகள் | |
I2Pd | |
வாய்ப்பாட்டு எடை | 360.229 கி/மோல் |
தீங்குகள் | |
S-சொற்றொடர்கள் | S22 S24/25 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பலேடியம்(II) புளோரைடு பலேடியம்(II) குளோரைடு பலேடியம்(II) புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
பலேடியம்(II) அயோடைடு ( Palladium(II) iodide) என்பது PdI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பலேடியம் மற்றும் அயோடின் சேர்ந்த ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலேடியம் சேர்மங்களின் தொடக்க சேர்மமான பலேடியம்(II)குளோரைடை விட அரிதானது என்றாலும் இது வணிக ரீதியாகவும் கிடைக்கிறது.
வரலாற்று ரீதியாக, ஒரு மாதிரியில் உள்ள பலேடியத்தின் அளவை எடைவிகிதப் பகுப்பாய்வு முறையில் பல்லேடியம் (II) அயோடைடை வீழ்படிவாக்கி தீர்மானிக்கப்படுகிறது. குளோரைடு மற்றும் புரோமைடுகளைப் போலல்லாமல் பல்லேடியம்(II) அயோடைடு அதிகமான அயோடைடில் கரையக்கூடியதாக இல்லை.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Beamish, F. E.; Dale, J. (1938). "Determination of Palladium by Means of Potassium Iodide". Industrial & Engineering Chemistry Analytical Edition 10 (12): 697. doi:10.1021/ac50128a015.