பலேடியம் அறுபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலேடியம் அறுபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பலேடியம்(VI) புளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/6FH.Pd/h6*1H;/q;;;;;;+6/p-6
    Key: MHMVGGBINBRGRB-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • F[Pd](F)(F)(F)(F)F
பண்புகள்
F6Pd
வாய்ப்பாட்டு எடை 220.41 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பலேடியம் அறுபுளோரைடு (Palladium hexafluoride) என்பது F6Pd என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] பலேடியமும் புளோரைடும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இன்று வரை கோட்பாட்டு நிலையில் மட்டுமே உள்ளது.[2] சாத்தியமுள்ள பல்வேறு பலேடியம் புளொரைடுகளில் இதுவும் ஒன்றாகும்.

தயாரிப்பு[தொகு]

பலேடியம் தூளுடன் அணுநிலை புளோரினை 900 முதல் 1700 வரையிலான பாசுக்கல் அழுத்தத்தில் புளோரினேற்றம் செய்து பலேடியம் அறுபுளோரைடு தயாரிக்கப்படுகிறது.[3]

பண்புகள்[தொகு]

பலேடியம் அறுபுளோரைடு நிலைப்புத் தன்மையுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[4] இச்சேர்மம் அடர் சிவப்பு திடப்பொருளாக உருவாகிறது. PdF4 ஆக சிதைவடைகிறது. பலேடியம் அறுபுளோரைடு மிகவும் சக்திவாய்ந்த ஓர் ஆக்சிசனேற்ற முகவராகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Palladium hexafluoride" (in en). Russian Journal of Inorganic Chemistry (British Library Lending Division with the cooperation of the Royal Society of Chemistry) 29 (1–6): 283. 1984. https://books.google.com/books?id=K1pHAQAAIAAJ&q=palladium+hexafluoride. பார்த்த நாள்: 29 March 2023. 
  2. David, Jorge; Fuentealba, Patricio; Restrepo, Albeiro. "Relativistic effects on the hexafluorides of group 10 metals" (PDF). Retrieved 29 March 2023.
  3. 3.0 3.1 Griffith, William P.; Robinson, Stephen D.; Swars, Kurt (29 June 2013) (in en). Pd Palladium: Palladium Compounds. Springer Science & Business Media. பக். 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-662-09188-3. https://books.google.com/books?id=Y2XsCAAAQBAJ&dq=palladium+hexafluoride&pg=PA48. பார்த்த நாள்: 29 March 2023. 
  4. Aullón, Gabriel; Alvarez, Santiago (1 April 2007). "On the Existence of Molecular Palladium(VI) Compounds: Palladium Hexafluoride" (in en). Inorganic Chemistry 46 (7): 2700–2703. doi:10.1021/ic0623819. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:17326630. https://pubs.acs.org/doi/10.1021/ic0623819. பார்த்த நாள்: 29 March 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்_அறுபுளோரைடு&oldid=3817296" இலிருந்து மீள்விக்கப்பட்டது