சீரியம்(III) அயோடைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டிரை அயோடோசீரியம் | |
| வேறு பெயர்கள்
சீரசு முவயோடைடு,சீரியம் மூவயோடைடு | |
| இனங்காட்டிகள் | |
| 7790-87-6 | |
| EC number | 232-228-3 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 123265 |
| |
| பண்புகள் | |
| CeI3 | |
| வாய்ப்பாட்டு எடை | 520.83 g·mol−1 |
| உருகுநிலை | 766 °C (1,411 °F; 1,039 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சீரியம்(III) அயோடைடு (Cerium(III) iodide) என்பது CeI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியமும் அயோடினும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது. சீரியம் முவயோடைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
மூலக்கூற்று எடை
[தொகு]சீரியம்(III) அயோடைடின் மூலக்கூற்று எடை அளவு 520.83 கி/மோல் ஆகும்.[1]
பயன்
[தொகு]மருந்துவகைப் பொருட்களில் ஓர் இடைநிலையாக சீரியம்(III) அயோடைடு பயன்படுகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]சீரியம்(III) அயோடைடு தண்ணீரில் கரையும். ஒரு திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் 766 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்கும்.[2]