ஆக்டினியம்(III) அயோடைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
ஆக்டினியம் மூவயோடைடு, ஆக்டினியம் டிரை அயோடைடு | |
| இனங்காட்டிகள் | |
| 33689-82-6 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 101943122 |
| |
| பண்புகள் | |
| AcI3 | |
| வாய்ப்பாட்டு எடை | 607.7412 கி/மோல் |
| தோற்றம் | வெண்மை நிற படிகத் திண்மம் |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆக்டினியம் புளோரைடு ஆக்டினியம்(III) குளோரைடு ஆக்டினியம்(III) புரோமைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | இலந்தனம்(III) அயோடைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஆக்டினியம்(III) அயோடைடு (Actinium(III) iodide) என்பது AcI3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியமும் அயோடினும் சேர்ந்து கதிரியக்கப் பண்புடன் ஒரு படிகத் திண்மமாக வெண்மை நிறத்தில் இச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]ஆக்டினியம்(III) ஆக்சைடுடன் அலுமினியம் உலோகத்தையும் அயோடினையும் சேர்த்து 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் இரண்டு மணி நேரத்திற்கு வினைபுரியச் செய்தால் ஆக்டினியம்(III) அயோடைடு என்ற ஆக்டினியம் உப்பு உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Actinium triiodide". WebElements (in English). WebElements. Retrieved 16 April 2021.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ the University of Michigan (1948). The Preparation of Actinium Compounds (in English). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 4. Retrieved 16 April 2021.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link)