இரும்பு(II) அயோடைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) அயோடைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 7783-86-0 | |
| ChemSpider | 74200 |
| EC number | 232-031-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 82220 |
| |
| பண்புகள் | |
| FeI2 | |
| வாய்ப்பாட்டு எடை | 309.65 கி/மோல் |
| தோற்றம் | வெண்மை நிறத்திலிருந்து அரை வெண்மை வரை நிறமுடைய தூள் |
| அடர்த்தி | 5.315 கி/செமீ3 |
| உருகுநிலை | 587 °C (1,089 °F; 860 K) |
| கொதிநிலை | 827 °C (1,521 °F; 1,100 K) |
| கரையக்கூடியது | |
| +13,600·10−6 செமீ3/மோல் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இரும்பு(II) அயோடைடு (Iron(II) iodide) என்பது FeI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.[1] கனிம வினைகளில் இச்சேர்மம் வினையூக்கியாகப் பயன்படுகிறது.
வேதி வினைகள்
[தொகு]டெட்ராஐதரேட் இரும்பு (II) ஆனது வெப்பத்தால் சிதைவுறும் போது இரும்பு(II) ஐதராக்சைடு-அயோடைடு, ஐதரசன் அயோடைடு மற்றும் நீர் ஆகியவற்றைத் தருகிறது:
- FeI2•4H2O → Fe(OH)I + HI + 3 H2O
இந்த வினையானது 100 ° செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமாக வெப்பப்படுத்தும் போது நிகழ்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ University of Akron Chemical Database பரணிடப்பட்டது 2012-12-12 at Archive.today