உருபீடியம் அயோடைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
7790-29-6 ![]() | |
ChemSpider | 74226 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3423208 |
வே.ந.வி.ப எண் | VL8925000 |
SMILES
| |
பண்புகள் | |
IRb | |
வாய்ப்பாட்டு எடை | 212.3723 கி/மோல் |
தோற்றம் | திண்மம் |
அடர்த்தி | 3.110 கி/செ.மி 3 |
உருகுநிலை | 646.85 °C (1,196.33 °F; 920.00 K) |
கொதிநிலை | 1,304 °C (2,379 °F; 1,577 K) |
152 கி/100 மி.லி | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
4708 மி.கி/கி.கி (வாய்வழி எலி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ருபீடியம் புளோரைடு ருபீடியம் குளோரைடு ருபீடியம் புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஈலித்தியம் அயோடைடு சோடியம் அயோடைடு பொட்டாசியம் அயோடைடு சீசியம் அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
ருபீடியம் அயோடைடு (Rubidium iodide) என்பது RbI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ருபீடியத்தின் அயோடைடு உப்பு ஆகும். இவ்வுப்பின் உருகுநிலை 642 0 செ ஆகும்.
ருபீடியமும் அயோடினும் சேர்வதால் ருபீடியம் அயோடைடு உண்டாகிறது.
- 2 Rb + I
2 → 2 RbI
மேற்கோள்கள்[தொகு]
- CRC Handbook of Chemistry and Physics, 77th edition