உருபீடியம் பெர்குளோரேட்டு
Appearance
(ருபீடியம் பெர்குளோரேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் பெர்குளோரேட்டு
| |
வேறு பெயர்கள்
ருபீடியத்தின் பெர்குளோரிக் அமிலவுப்பு,
ருபீடியம் குளோரேட்டு(VII) | |
இனங்காட்டிகள் | |
13510-42-4 | |
ChemSpider | 145966 |
EC number | 236-840-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166834 |
| |
பண்புகள் | |
RbClO4 | |
வாய்ப்பாட்டு எடை | 184.918 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
அடர்த்தி | 2.878 கி/செ.மீ3 2.71 கி/செ.மீ3 279 °செ க்கு அதிகமான வெப்பநிலை |
உருகுநிலை | 281 °C (538 °F; 554 K) |
கொதிநிலை | 600 °C (1,112 °F; 873 K) (சிதைவடையும்) |
அட்டவணையில் காண்க | |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R8, R36/38 |
S-சொற்றொடர்கள் | (S2), S46 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ருபீடியம் பெர்குளோரேட்டு (Rubidium perchlorate) என்பது RbClO4, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டிருக்கும் ருபீடியத்தின் பெர்குளோரேட்டு உப்பாகும். மற்ற பெர்குளோரேட்டுகள் போல இதுவும் ஓர் ஆக்சிசனேற்றியாகும். ருபீடியம் பெர்குளோரேட்டு இரண்டு பல்லுருத் தோற்றங்களில் காணப்படுகிறது. 279 0 செ வெப்பநிலைக்கு குறைவான வெப்பநிலையில், அணிக்கோவை மாறிலிகள் a = 0.927 நி.மீ, b = 0.581 நி.மீ, c = 0.753 நி.மீ என்ற அளவீடுகள் கொண்ட நேர்சாய்சதுரப் படிகவமைப்பிலும், 279 0 செ வெப்பநிலைக்கு அதிகமான வெப்பநிலையில் அணிக்கோவை மாறிலி a = 0.770 நி.மீ கொண்ட கனசதுரப் படிகவமைப்பிலும் காணப்படுகிறது.
தண்ணீரில் ருபீடியம் பெர்குளோரேட்டின் கரைதிறன் அட்டவணை;
வெப்பநிலை (°செ) | 0 | 8.5 | 14 | 20 | 25 | 50 | 70 | 99 |
---|---|---|---|---|---|---|---|---|
கரைதிறன் (கி / 100 மி.லி) | 1.09 | 0.59 | 0.767 | 0.999 | 1.30 | 3.442 | 6.72 | 17.39 |
மேர்கோள்கள்
[தொகு]- ↑ F. Brezina, J. Mollin, R. Pastorek, Z. Sindelar. Chemicke tabulky anorganickych sloucenin (Chemical tables of inorganic compounds). SNTL, 1986.
வெளி இனைப்புகள்
[தொகு]- MSDS at Science Lab பரணிடப்பட்டது 2010-01-02 at the வந்தவழி இயந்திரம்