சோடியம் குளுக்கோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் குளுக்கோனேட்டு
Sodium gluconate.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் (2R,3S,4R,5R)-2,3,4,5,6-பென்டாஐதராக்சிஎக்சனோயேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் D-குளுக்கோனேட்டு
இனங்காட்டிகள்
527-07-1 Yes check.svgY
ChEBI CHEBI:84997 N
ChEMBL ChEMBL1200919 N
ChemSpider 76397 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23672301
பண்புகள்
C6H11NaO7
வாய்ப்பாட்டு எடை 218.14 g·mol−1
தோற்றம் வெண்மைநிற பொடி
மணம் மணமற்றது
59 கி/100மி.லி
எத்தனால் மற்றும் இரு எத்தில் ஈதர்-இல் கரைதிறன் சிறிதளவு கரையும்
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
10380 mg/kg (oral, rat)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் குளுக்கோனேட்டு அல்லது சோடியம் குளுகோனேட் (Sodium gluconate) என்பது NaC6H11O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது குளுக்கோனிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு ஆகும். இதனுடைய ஐரோப்பிய எண் ஐ 576 ஆக உள்ளது. சோடியம் குளுக்கோனேட்டு பரவலாக துணி சாயமிடுதல், அச்சிடுதல் மற்றும் உலோக மேற்பரப்பு நீர் சிகிச்சை முதலிய செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கனிமக் குழம்பாக்கியாக, எஃகு மேற்பரப்பில் சுத்தப்படுத்தியாகவும், கண்ணாடி பாட்டில்களைச் சுத்தம் செய்யும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் சிமெண்ட்டை பிணைக்கும் முகவராகவும், முலாம் பூசுதல், அலுமினா சாயத் தொழில்களில் சோடியம் குளுக்கோனேட்டு பயனாகிறது. தண்ணீரில் மிகவும் கரையத்தக்க ஒரு வெள்ளை நிறமற்ற நிறப்பொடியாக காணப்படுகிறது. இதனுடைய நச்சுத்தன்மை கொல்லும் மதிப்பு ( LD50 = 10380 மி.கி/கி.கி (வாய்வழி, எலிகள்)[2] ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]