பொட்டாசியம் பல்மினேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஆக்சிடோசனியமிலிடின்மீத்தேன் | |
| இனங்காட்டிகள் | |
| 15736-99-9 | |
| ChemSpider | 9541865 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 15975309 |
| |
| பண்புகள் | |
| CKNO | |
| வாய்ப்பாட்டு எடை | 81.12 g·mol−1 |
| அடர்த்தி | 1.8 கி/செ.மீ3 |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
வெடிபொருள் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பொட்டாசியம் பல்மினேட்டு (Potassium fulminate) என்பது பல்மினேட்டு அயனியின் பொட்டாசிய உப்பாகும். இதனுடைய ஒரே பயன் வேதியியல் செயற்பாடுகளைக் கடந்து துப்பாக்கிகளில் வெடிமருந்தாக பயன்படுத்துவதாக இருக்கிறது. பொட்டாசிய இரசக்கலவையை பாதரச பல்மினேட்டுடன் வினைபுரியச் செய்வதன் மூலமாக இதைத் தயாரிக்கிறார்கள்[1]. பாதரச பல்மினேட்டுடன் உணர்வு வகையில் ஒப்பிடுகையில் இது சற்று வீரியம் குறைந்ததாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணம், பொட்டாசியம் மற்றும் கார்பன் அணுக்களுக்கிடையில் அயனிப்பிணைப்பு உள்ளது. ஆனால் பாதரச பல்மினேட்டில் பாதரசம் மற்றும் கார்பன் அணுக்களுக்கு இடையில் பலவீனமான சகப்பிணைப்புகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Z. Iqbal and A. D. Yoffe (1967). "Electronic Structure and Stability of the Inorganic Fulminates". Proceedings of the Royal Society of London 302 (1468): 35–49. doi:10.1098/rspa.1967.0225.