சீசியம் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் சல்பேட்டு
Caesium sulfate[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
சீசியம் சல்பேட்டு
இனங்காட்டிகள்
10294-54-9 Y
ChemSpider 23482 Y
EC number 233-662-6
InChI
  • InChI=1S/2Cs.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2 Y
    Key: FLJPGEWQYJVDPF-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2Cs.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2
    Key: FLJPGEWQYJVDPF-NUQVWONBAO
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Cs+].[Cs+].[O-]S([O-])(=O)=O
பண்புகள்
Cs2SO4
வாய்ப்பாட்டு எடை 361.87 கி/மோல்
அடர்த்தி 4.243 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 1,010 °C (1,850 °F; 1,280 K)
167 கி/100 மி.லி (0 ºசெ)
கரைதிறன் எத்தனால், அசிட்டோன் ஆகியவற்றில் கரையாது.
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.
Lethal dose or concentration (LD, LC):
2830 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசியம் ஐதரசன்சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் சல்பேட்டு
சோடியம் சல்பேட்டு
பொட்டாசியம் சல்பேட்டு
ருபீடியம் சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

சீசியம் சல்பேட்டு (Caesium sulfate) என்பது Cs2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். சம அடர்த்தி அல்லது அடர்த்திச் சரிவு மைய விலக்கலில் பயன்படுத்தக்கூடிய அடர்த்தியான நீர்க்கரைசல்கள் தயாரிக்க கந்தக அமிலத்தின் இச்சீசிய உப்பு பயன்படுகிறது. எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கும் போது இச்சேர்மத்தின் உயிர்க் கொல்லும் அளவு 2830 மி.கி/கி.கி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Weast, Robert C., தொகுப்பாசிரியர் (1981). CRC Handbook of Chemistry and Physics (62nd ). Boca Raton, FL: CRC Press. பக். B-92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0462-8. .
  2. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/10294-54-9
  3. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/10294-54-9

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_சல்பேட்டு&oldid=3367514" இருந்து மீள்விக்கப்பட்டது