பொட்டாசியம் தாலிமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் தாலிமைடு
Phthalimide Potassium V.1.svg
இனங்காட்டிகள்
1074-82-4 Yes check.svgY
ChemSpider 10627162 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3356745
பண்புகள்
C8H4KNO2
வாய்ப்பாட்டு எடை 185.221 கி/மோல்
தோற்றம் வெளிர் மஞ்சள் திண்மம்
உருகுநிலை
நீரில் கரையும்,
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் தாலிமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பொட்டாசியம் தாலிமைடு (potassium phthalimide) என்பது C8H4KNO2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இது வணிகரீதியாக கிடைக்கிறது. பொதுவாக பஞ்சு போன்று, மிகவும் வெளிர் மஞ்சள் நிறப்படிகங்களாகக் காணப்படுகிறது. இது தாலிமைடின் பொட்டாசியம் உப்பு ஆகும். பொட்டாசியம் ஐதராக்சைடுடன் தாலமைடின் சூடான கரைசலைச் சேர்த்து தேவைக்கேற்ப பொட்டாசியம் தாலிமைடு வீழ்படிவாக்கப்படுகிறது[1].

காப்ரியல் தொகுப்பு வினையில் அமீன்கள் தயாரிக்கும்போது இச்சேர்மம் வினையூக்கியாக பயன்படுகிறது.

Gabriel Synthesis Scheme.png

மேற்கோள்கள்[தொகு]

  1. P. L. Salzberg and J. V. Supniewski (1941). "β-Bromoethylphthalimide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0119. ; Collective Volume, 1, p. 119